இந்தியத் துடுப்பாட்ட அணி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
'''இந்தியத் துடுப்பாட்ட அணி''' [[இந்தியா]]வைத் [[துடுப்பாட்டம்|துடுப்பாட்ட]] போட்டிகளில் பிரதிநிதித்துவப்படுத்தும் அணியாகும். இது இந்தியக் கிரிகெட் கட்டுப்பாட்டுச் சபையால் நிர்வகிக்கப்படுகிறது. இந்தியாவுக்கு 1932 இல் தேர்வுத் துடுப்பாட்டத் தகுதி கிடைத்தது. 1932 யூனில் இங்கிலாந்துக்கெதிராக லோட்ஸ் மைதானத்தில் இந்தியத் துடுப்பாட்ட அணி முதற் தேர்வுத் துடுப்பாட்டத்தில் பங்குகொண்டது. 2000 -ஆம் ஆண்டிற்குப்பிறகு இந்திய துடுப்பாட்ட அணி அபார வளர்ச்சி கண்டுள்ளது. 2003 -ஆம் ஆண்டு தென்னாப்பிரிக்காவில் நடைபெற்ற உலககோப்பை துடுப்பாட்ட போட்டியில் இறுதிப்போட்டி வரை முன்னேறி ஆஸ்திரேலிய அணியிடம் தோல்வி அடைந்தது. பின்னர் 2007 -ஆம் ஆண்டு தென்னாப்பிரிக்காவில் நடைபெற்ற 20 ஓவர்கள் துடுப்பாட்ட போட்டியில் இந்திய அணி கோப்பையைக் கைப்பற்றியது. இளம் வீரர்களை ஊக்குவிப்பதற்காக 2008 - ஆண்டு முதல் IPL எனப்படும் இந்தியன் பிரீமியர் லீக் 20 ஓவர்கள் துடுப்பாட்ட போட்டி வருடந்தோறும் இந்திய துடுப்பாட்ட கட்டுப்பட்டுகட்டுப்பாட்டு வாரியத்தால் நடத்தப்பட்டு வருகின்றது.
 
 
"https://ta.wikipedia.org/wiki/இந்தியத்_துடுப்பாட்ட_அணி" இலிருந்து மீள்விக்கப்பட்டது