மேற்கு ஐரோப்பா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Rameshkj (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
Rameshkj (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
வரிசை 1:
[[File:Western Europe map.svg|thumb|right|280px|மேற்கு ஐரோப்பா]]
 
'''மேற்கு நாடுகள்''' என்பது பொதுவாக ஐரோப்பாவின் மேற்கு அரைப் பகுதியில் உள்ள நாடுகளைக் குறிக்கும். எனினும், இந்த வரைவிலக்கணம் சூழ்நிலையைப் பொறுத்தே அமைவதுடன், இதற்குப் [[பண்பாடு]] மற்றும் அரசியல் உட்பொருள்களும் உள்ளன. இன்னொரு வரைவிலக்கணம், மேற்கு ஐரோப்பாவை, நடு ஐரோப்பாவுக்கு மேற்கே உள்ள ஒரு பண்பாட்டுப் பகுதி என்கிறது. பனிப்போர்க் காலத்தில், இத்தொடர், பொதுவுடமை சாராத நாடுகளை மட்டுமே குறிக்கவே பயன்பட்டது. இதனால், புவியியல் அடிப்படையில் நடுப்பகுதியிலும் கிழக்குப் பகுதியிலும் உள்ள நாடுகளில் [[சோவியத் ஒன்றியம்|சோவியத் ஒன்றியத்தின்]] செல்வாக்கிற்கு உட்படாத நாடுகளும் மேற்குநாடுகளுள் உள்ளடக்கப்பட்டன. அதேவேளை மேற்கு ஐரோப்பாவுள் அடங்கிய சோவியத்தின் நட்புநாடுகள் இதற்குள் அடக்கப்படவில்லை.
 
"https://ta.wikipedia.org/wiki/மேற்கு_ஐரோப்பா" இலிருந்து மீள்விக்கப்பட்டது