ஆன் பொலின்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
 
[[படிமம்:anne boleyn.jpg|300px|right]]
'''ஆன் பொலின்''', (1501 அல்லது 1507 – 19 மே 1536), இங்கிலாந்தின் அரசியாக 1533-யிலிருந்து 1536 வரை ஆட்சி புரிந்தார். இவர் [[இங்கிலாந்தின் எட்டாம் ஹென்றி]] அரசரின் இரண்டாம் மனைவி மட்டுமல்லாமல் தனது உரிமையிலே பெம்புரூக் நகரின் க்ஷத்திரபதி ஆவார். இவரின் திருமணமும் பின்னர் இவருக்கு விதிக்கப்பட்ட [[மரண தண்டனை]]யும், இங்கிலாந்து மத சீர்திருத்தத்தின் தொடக்கமாக அமைந்த [[அரசியல்]], மதக் குழப்பங்களில் இவரை முன்னிலைப்படுத்தின.
வரி 10 ⟶ 9:
 
கர்தினால் பேராயர் [[தாமஸ் உவால்ஸி]] பணி நீக்கம் செய்யபட்டார். ஆனின் தூண்டுதலினாலேயே இது நிகழ்ந்ததாகக் கருதப்படுகிறது. அதன் பின், பொலினின் குடும்ப மதகுருவான [[தாமஸ் கிரான்மர்]] கன்டர்பரி பேராயராகப் பொறுப்பேற்றார்.
ஜனவரி 25 1533யில் ஹென்ரி ஆனை மணம் புரிந்தார். முதலில் இத்திருமணம் செல்லாது என அறிவித்த கிரான்மர், ஐந்து நாட்களின் பின் தனது முடிவை மாற்றித் திருமணம் செல்லும் என அறிவித்தார். இதனால் பாப்பரசர், ஹென்றியையும், கிரான்மரையும் கத்தோலிக்கதிலிருந்துகத்தோலிக்கத்தில் இருந்து விலக்கி வைத்தார். இது [[இங்கிலாந்து திருச்சபை]]க்கும், ரோமுக்கும் இடையில் பிளவு ஏற்படக் காரணமானது. இங்கிலாந்து திருச்சபையும் அரசனின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.
 
1533 ஜூன் 1ம் திகதி, ஆன் இங்கிலாந்து அரசியாக முடிசூட்டப்பட்டார். செப்டெம்பர் 7ம் திகதி, பின்னாளில் இங்கிலாந்தின் அரசியாகிய [[இங்கிலாந்தின் முதலாம் எலிசபெத்|முதலாம் எலிஸபத்தை]] ஆன் பெற்றெடுத்தார். ஆன் ஆண் வாரிசைப் பெற்றுத் தரவில்லை என்ற குறை ஹென்றிக்கு இருந்தது. எனினும் ஹென்றி நம்பிக்கை இழக்கவில்லை, தான் எலிஸபத்தின் மீது அன்பு வைத்திருப்பதாகவும் ஒரு ஆண் குழந்தையும் பிறக்கும் எனவும் ஹென்றி திடமாக நம்பியிருந்தார். ஆனால், இதன் பின் மூன்று தடவைகள் கருச்சிதைவு ஏற்பட்டது, மார்ச் 1536 அளவில் ஹென்றி ஜேன் ஸீமோருடன் தொடர்பு கொள்ளத் தொடங்கினார்.
"https://ta.wikipedia.org/wiki/ஆன்_பொலின்" இலிருந்து மீள்விக்கப்பட்டது