எபிகியூரசு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
புதிய பக்கம்: எபிகியூரசு (கிரேக்கம்: Ἐπίκουρος, Epikouros, "ally, comrade"; சாமோசு, 341 கிமு – ஆத்...
 
No edit summary
வரிசை 1:
எபிகியூரசு (கிரேக்கம்: Ἐπίκουρος, Epikouros, "ally, comrade"; சாமோசு, 341 கிமு – ஆத்தன்சு, 270 கிமு; 72 ஆண்டுகள்) பண்மைக் கிரேக்கத்தின் முக்கிய மெய்யிலாள்ர்களில் ஒருவர். இவரது பகுத்தறிவு கோட்பாடுகளே பின்னர் [[அஅறிவியல்அறிவியல் வழிமுறை|அறிவியல் வழிமுறையாக]] வளர்ச்சி பெற்றன
 
 
== இறையும் கொடுமையின் இருப்பும் ==
“Is God willing to prevent evil, but not able?
Then he is not omnipotent.
Is he able, but not willing?
Then he is malevolent.
Is he both able and willing?
Then whence cometh evil?
Is he neither able nor willing?
Then why call him God?”
 
கொடுமையை இறை தடுக்க முனைகிறது, ஆனால் முடியவில்லை?
அப்படியானல் அவன் எல்லா வல்லமையும் பெறவில்லை.
அவரால் முடியும், ஆனால் அவர் விரும்பவில்லை என்றால்?
அவர் வஞ்சனையுள்ளவர்.
அவரால் முடியும் என்றால், அவருக்கு தடுக்க விருப்பம் என்றால்?
பின், எதற்காக உலகில் கொடுமை இருக்கிறது?
அவரால் முடியவும் இல்லை, விரும்பவும் இல்லையா?
அப்படியானால் அவரை இறை என்று நாம் அழைக்க வேண்டும்.
 
[[பகுப்பு:இறைமறுப்பு]]
"https://ta.wikipedia.org/wiki/எபிகியூரசு" இலிருந்து மீள்விக்கப்பட்டது