மின்னழுத்தமானி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரைபடம் சேர்ப்பு
வரிசை 8:
பிழையற்ற அல்லது பிழைகுறைந்த மின்னழுத்தமானிகள் உருவாக்கும் பொழுது செயல் படுத்தும் அளவுத்திருத்தங்கள் அதன் பிழையின்மையை சரிபார்க்க துணை நிற்கிறது . ஆய்வகங்களில் , துல்லியமான பயன்பாட்டுக்கு [[வெஸ்டன் மின்கலம்]] தான் பயன்படுத்துவர் . மின்சுற்றுகளில் துல்லிய வோல்ட்டு குறிப்புகள் பொறிக்கப்பட்டிருக்கும் .
 
[[படிமம்:கால்வனோமானி வரைபடம்.png|thumb|right| கால்வனோமானி வரைபடம் ]]
== ஒப்புமை மின்னழுத்தமானி ==
ஒரு சுருள் நகர்த்தும் [[கால்வனோமானி]]யை மின்தடையத்தோடு தொடர்நிலையாக அமர்த்தி மின்னழுத்தமானியாக செயல்படுத்த இயலும் . இது ஓர் அடர்ந்த மின்புலத்தில் நுண் கம்பிகளை சுருள்களாக பொருத்துவதாகும் . மின்சாரம் அதன்மீது செலுத்தும் பொழுது , கால்வனோமானியின் குறிகாட்டியானது சுற்றும் மேலும் சுருள்வில்லும் நெருக்கும் . கோணச் சுற்றும் சுருளில் பாயும் மின்சாரமும் நேர்த்தகவில் இருக்கும் . இதனை மின்னழுத்தமானியாக பயன்படுத்த வேண்டும் என்றால் , ஒரு மின்தடையத்தை தொடர்நிலையாக பொருத்தி கோணச்சுற்றை செலுத்திய மின்னழுத்ததிற்கு நேர்த்தகவாக இருக்கும் படி செய்தல் வேண்டும் .
"https://ta.wikipedia.org/wiki/மின்னழுத்தமானி" இலிருந்து மீள்விக்கப்பட்டது