1887: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கிஇணைப்பு: lmo:1887
சி தானியங்கிஇணைப்பு: gan:1887年; cosmetic changes
வரிசை 1:
{{Year nav|1887}}
{{Year in other calendars}}
[[Imageபடிமம்:Menelik II.jpg|thumb|115px|right| [[ஜனவரி 6|ஜன. 6]]: [[எதியோப்பியாவின் இரண்டாம் மெனெலிக்]]]]
[[Imageபடிமம்:Michelson-morley.png|thumb|110px| [[நவம்பர்]]: [[மைக்கல்சன்-மோர்லி பரிசோதனை]]]]
[[Imageபடிமம்:Heinrich Rudolf Hertz 2.jpg|thumb|110px| [[ஹைண்ட்றிக் ஹேர்ட்ஸ்]] [[மின்காந்தவியல்|மின்காந்தவியலை]]க் கண்டுபிடித்தார்.]]
'''1887''' ('''[[ரோம எண்ணுருக்கள்|MDCCCLXXXVII]]''') ஒரு [[சனிக்கிழமை]]யில் ஆரம்பமான ஒரு சாதாரண [[கிரிகோரியன் ஆண்டு|கிரிகோரியன்]] ஆண்டாகும். (அல்லது [[ஜூலியன் நாட்காட்டி]]யில் [[வியாழக்கிழமை]]யில் ஆரம்பமான ஒரு சாதாரண ஆண்டாகும்).
 
== நிகழ்வுகள் ==
* [[ஜனவரி 6]] - [[எதியோப்பியா]]வின் ஹரார் நகர மன்னன் இரண்டாம் அப்-தல்லா எதியோப்பியாவின் இரண்டாம் மெனெலிக் மீது போர் தொடுத்தான். எதிர்த்தாக்குதலில் ஹரார் சில நாட்களில் கைப்பற்றப்பட்டது.
* [[ஜனவரி 20]] - [[பேர்ள் துறைமுகம்]] [[ஐக்கிய அமெரிக்கா]]வின் கடற்படையின் பாவிப்புக்கு வழங்கப்பட்டது.
வரிசை 20:
* [[நவம்பர் 13]] - மத்திய [[லண்டன்|லண்டனில்]] [[அயர்லாந்து]] விடுதலைப் போராட்ட வீரர்களுடன் காவற்துறையினர் சமரில் ஈடுபட்டனர்.
 
== நாள் அறியப்படாதவை ==
* [[வில்லியம் நெவின்ஸ் சிதம்பரபிள்ளை]] என்பவர் [[யாழ்ப்பாணம்|யாழ்ப்பாணத்தில்]] "தேசிய நகரப் பாடசாலை" என்ற பெயரில் உயர்தரப் பாடசாலை ஒன்றை ஆரம்பித்தார். இது பின்னர் [[யாழ் இந்துக் கல்லூரி]] ஆனது.
* [[சீனா]]வில் [[மஞ்சள் ஆறு|மஞ்சள் ஆற்றில்]] பெருக்கெடுத்த வெள்ளம் காரணமாக 900,000 பேர் கொல்லப்பட்டனர்.
வரிசை 29:
* [[அடோல்ஃப் ஃபிக்]] [[தொடு வில்லை]]யைக் கண்டு பிடித்தார்.
 
== பிறப்புகள் ==
* [[அக்டோபர் 6]] - [[லெ கொபூசியே]], கட்டடக் கலைஞர் (இ. [[1965]])
* [[டிசம்பர் 22]] - [[இராமானுசன்]], கணிதவியலாளர் (இ. [[1920]])
 
== இறப்புகள் ==
 
== 1887 நாட்காட்டி ==
{{நாட்காட்டி சனி சாதாரண}}
 
வரிசை 78:
[[fy:1887]]
[[ga:1887]]
[[gan:1887年]]
[[gd:1887]]
[[gl:1887]]
"https://ta.wikipedia.org/wiki/1887" இலிருந்து மீள்விக்கப்பட்டது