மின்னழுத்தமானி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 17:
முதல் எண்முறை மின்னழுத்தமானியை நேரியலற்ற அமைப்புகளைக் சேர்ந்த [[அன்றியூ கே]] (மற்றும் [[கேப்ரோ]] வின் பிற்கால நிறுவனரும்) [[1952]] இல் கண்டறிந்து உருவாக்கினர் .
 
எண்முறை மின்னழுத்தமானிகள் பெரும்பாலும் [[ஒப்பிலக்க மாற்றி]] போன்று தனி ரக வடிவமாக அமைப்பார்கள் .மின்னழுத்தமானியின் பிழையின்மையானது வெப்பம் , கொடுக்கப்படும் மின்னழுத்தம் போன்ற பல காரணிகளால் பாதிக்கிறது . மின்னழுத்தமானிகளின் காட்சிமதிப்பு உற்பத்தியாளரின் பிழை பொறுத்தல் தன்மைக்குள் இருக்கிறதா என்பதை உறுதி செய்ய , காலமுறை தோறும் வெஸ்டன் மின்கலம் போன்ற நியம மின்னழுத்தங்களுடன் அளவு திருத்தங்கள் செய்தல் வேண்டும் .
 
== மின்னிலைமானி ==
"https://ta.wikipedia.org/wiki/மின்னழுத்தமானி" இலிருந்து மீள்விக்கப்பட்டது