மின்னழுத்தமானி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி பிழை திருத்தம்
வரிசை 4:
மின்னழுத்தமானி பல வடிவங்களில் உருவாக்குகின்றனர். மின்னழுத்தத்தைக் கண்காணிக்க [[மின்னியற்றி]]களில் நிரந்தரமாக மின்னழுத்தமானிகள் பொருத்தப்படுகின்றன. பொதுவாக [[மின்னியல்]] மற்றும் [[இலத்திரனியல்]] வேலைகளில் [[பலகூறளவி]] போன்ற கையடக்க மானிகளைத் தான் பயன்படுத்துவார்கள். பலகூறளவி பயன்படுத்த எளிதாக இருப்பதினால் இது வழக்கமான சோதனைக் கருவியாக மாறியது . எந்த ஒரு அளவையையும் மின்னழுத்தமாக மாற்றவும் , அளவுகளை திருத்தவும் செய்கின்றது . உதாரணமாக , அழுத்தம் , வெப்பம் , இரசாயன ஆலைகளில் உள்ள செயல்முறை நிலைகள் ,அளவுகள் போன்றவற்றை தகுந்தபடியாக கண்காணிக்க முடிகிறது .
 
பொதுப்பயன்பாட்டு ஒப்புமை மின்னழுத்தமானிகளின் ஒப்பளவில் சில விழுக்காடு பிழையின்மை உண்டாகலாம் . அவை ஒரு [[வோல்ட்டு]] முதல் சில ஆயிரம் வோல்ட்டுகள் அளவிட பயன்படும் . எண்முறை மின்னழுத்தமானிகளில் பிழையின்மை அதிகமாக 1 % மேல்வரை கொண்டதாக இருக்கும் . அலை பெருக்கிகள் கொண்ட எண்முறை காட்சிகளில்காட்சிமதிப்பினில் நுண்ணிய வோல்ட்டு வேறுபாடுகளையும் கண்டறிய இயலும் .
 
பிழையற்ற அல்லது பிழைகுறைந்த மின்னழுத்தமானிகள் உருவாக்கும் பொழுது செயல் படுத்தும் அளவுத்திருத்தங்கள் அதன் பிழையின்மையை சரிபார்க்க துணை நிற்கிறது . ஆய்வகங்களில் , துல்லியமான பயன்பாட்டுக்கு [[வெஸ்டன் மின்கலம்]] தான் பயன்படுத்துவர் . மின்சுற்றுகளில் துல்லிய வோல்ட்டு குறிப்புகள் பொறிக்கப்பட்டிருக்கும் .
"https://ta.wikipedia.org/wiki/மின்னழுத்தமானி" இலிருந்து மீள்விக்கப்பட்டது