சோமசுந்தரப் புலவர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
[[படிமம்:Somasuntharapulavar.jpg|right|frame|நவாலியூர் சோமசுந்தரப் புலவர்]]
'''சோமசுந்தரப் புலவர்''' [[இலங்கை]], [[யாழ்ப்பாண மாவட்டம்|யாழ்ப்பாண மாவட்டத்தில்]] உள்ள [[நவாலி]] என்னும் ஊரைச் சேர்ந்தவர். ''தங்கத் தாத்தா'' என அன்பாக அழைக்கப்பட்டவர். நவாலியூர்ச் சோமசுந்தரப் புலவர் ஏறக்குறையப் பதினைந்தாயிரம் செய்யுள் இயற்றியுள்ளார். ஆடிப்பிறப்புக்கு நாளை விடுதலை போன்ற பல செய்யுள்களை சுவையான முறையில் எளிய தமிழில் பாடியுள்ளார். பலவகைப் பக்திப் பாடல்களையும் அவர் இயற்றியிருக்கின்றார். [[கதிர்காமம்]] [[முருகன்|முருகக்]] கடவுளைக் குறித்து பாடிய ''கதிரைச் சிலேடை வெண்பா'' புகழ் பெற்றது.
==இயற்றிய பிரபந்தங்கள்==
வரி 9 ⟶ 10:
 
==இணையத்தில் புலவரின் குழந்தைப் பாடல்கள்==
*[[http://kanaga_sritharan.tripod.com/aadippirappu.htm ஆடிப்பிறப்புக்கு நாளை விடுதலை]]
*[[http://kanaga_sritharan.tripod.com/somasundarappulavar2.htm கத்தரி வெருளி]]
*[[http://vasanthanin.blogspot.com/2005/12/blog-post_27.html தாடியறுந்த வேடன்]]
*[[http://vasanthanin.blogspot.com/2006/01/blog-post_05.html இலவு காத்த கிளி]]
*[[http://vasanthanin.blogspot.com/2006/01/blog-post_10.html பவளக்கொடி]]
*[[http://vasanthanin.blogspot.com/2006/01/blog-post_25.html எலியுஞ் சேவலும்]]
==வெளி இணைப்புகள்==
* [http://kanaga_sritharan.tripod.com/somasuntharapulavar.htm நவாலியூர் சோமசுந்தரப்புலவர்]
"https://ta.wikipedia.org/wiki/சோமசுந்தரப்_புலவர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது