கனக செந்திநாதன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
கோபி (பேச்சு | பங்களிப்புகள்)
தொடக்கம்
 
சிNo edit summary
வரிசை 1:
இரசிகமணி '''கனக செந்திநாதன்''' குரும்பசிட்டியில்[[குரும்பசிட்டி]]யில் பிறந்த ஈழத்து எழுத்தாளர். சிறுகதைகள், நாவல்கள், கட்டுரைகள் எனப் பல்துறைகளில் தன் திறமையை வெளிக்காட்டியவர். தன் கடைசிக் காலம் வரை எழுதிக் கொண்டிருந்தவர். ''கரவைக்கவி கந்தப்பனார்'' என்ற புனைபெயரில் ஈழத்துப் பேனாமன்னர்களை அறிமுகம் செய்தவர்.
 
==இவரது சில நூல்கள்==
* ''வெண்சங்கு'' (சிறுகதைகள்)
* ''ஈழத்து இலக்கிய வரலாறு'' (ஆய்வு)
* ''வெறும் பானை'' (நாவல்)
* ''விதியின் கை'' (நாவல்)
* ''ஈழம் தந்த கேசரி''
* ''கவின்கலைக்கு ஓர் கலாகேசரி''
* ''கலை மடந்தையின் தவப் புதல்வன்''
* ''நாவலர் அறிவுரை''
* ''கடுக்கனும் மோதிரமும்''
 
[[பகுப்பு:ஈழத்து எழுத்தாளர்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/கனக_செந்திநாதன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது