மின்னழுத்தமானி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 23:
மேலும் ஒரு முறையில் மின்னழுத்தத்தை அளவிட முடியும் அது இன்ம நடுநிலையாக்க முறையில் மின்னிலைமானியை பயன்படுத்துதல் ஆகும் . [[இன்மம் உணர்த்தி]] , இரண்டு மின்சுற்றுகளுக்கு இடையே சுழிய மின்னழுத்தம் உடையதாக காண்பிக்கும் வரையில் மின்னிலைமானியின் தடையம் (மின்தடையம்) மாறுதல் அடைந்து கொண்டே இருக்கும் .
 
== மின்னழுத்தமானியின் திட்டக்வரைபடக் குறிகை ==
கீழுள்ள உதாரண மின்சுற்று வரைபடத்தில் மின்னழுத்தமானியின் குறிகையை காணலாம் . இந்தச் சிறிய தொடர்நிலை மின்சுற்று வரைபடத்தில் மின்னழுத்தமானியின் V குறிகை மின்னழுத்தத்தையும் , மின்னோட்டமானியின் A குறிகை மின்னோட்டத்தையும் குறிக்கிறது .
 
[[படிமம்:491px-VoltmeterSymbol.svg.png]]
 
"https://ta.wikipedia.org/wiki/மின்னழுத்தமானி" இலிருந்து மீள்விக்கப்பட்டது