மின்னழுத்தமானி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 22:
 
மேலும் ஒரு முறையில் மின்னழுத்தத்தை அளவிட முடியும் அது இன்ம நடுநிலையாக்க முறையில் மின்னிலைமானியை பயன்படுத்துதல் ஆகும் . [[இன்மம் உணர்த்தி]] , இரண்டு மின்சுற்றுகளுக்கு இடையே சுழிய மின்னழுத்தம் உடையதாக காண்பிக்கும் வரையில் மின்னிலைமானியின் தடையம் (மின்தடையம்) மாறுதல் அடைந்து கொண்டே இருக்கும் .
 
: <math> V_{t} = \frac{V_{k}}{R_{e}}R_{w} </math>
 
இதில்,
 
* V_{t}t என்பது சோதனைப் புள்ளிகளுக்கிடையே மின்னழுத்தம் .
* V_{k} என்பது அறிந்த மின்னழுத்தம் .
* R_{e} என்பது ஒரு முனையத்தில் இருந்து மறு முனையம் வரை உள்ள மின்னிலைமானிய தடையம் .
* R_{w} என்பது தடவுப் பொருளுக்கும் முனையத்துக்கும் உள்ள மின்னிலைமானிய தடையம் .
 
== மின்னழுத்தமானியின் வரைபடக் குறிகை ==
"https://ta.wikipedia.org/wiki/மின்னழுத்தமானி" இலிருந்து மீள்விக்கப்பட்டது