பாய்ம இயக்கவியல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary |
எழுச்சி |
||
வரிசை 1:
'''பாய்ம இயக்கவியல் (Fluid Mechanics)''' என்பது [[நீர்மம்|நீர்ம]] (திரவ) அல்லது [[வளிமம்|வளிம]]ப் பொருட்களின், இயக்க வினைப் பண்புகள், தன்மைகள், அவை எப்படி வெவ்வேறு ஊடகங்களூடாக பாய்கின்றன அல்லது கடந்து செல்லுகின்றன, அவற்றால் விளையும் பயன்கள் யாவை போன்றவற்றை ஆயும் இயல்.
பாய்மம் என்பது நீர்மம், வளிமம் ஆகிய இரண்டையும் சேர்த்துக் குறிக்கும் ஒரு சொல். ஒரு குழாய் வழியே உயர்ந்த அழுத்தத்தில் இருந்து குறைந்த அழுத்தம் உள்ள இடத்திற்குப் நீர்மப் பொருளும், வளிமம்ப் பொருளும் பாய்ந்து செல்வதால், இப்பொருட்கலுக்குப் பாய்மம் என்று பெயர்.
இதனை நீர்ம இயக்கவியல்(Hydraulics),வாயு இயக்கவியல்(Pnumatics) என இருவகைப்படுத்தலாம்.
{{stub}}
[[பகுப்பு:பாய்ம இயக்கவியல்]]
|