சின்மயானந்தா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கிஇணைப்பு: hi:स्वामी चिन्मयानंद
சி தானியங்கிஅழிப்பு: sa:स्‍वामी चिन्‍मयानन्‍द; cosmetic changes
வரிசை 13:
'''சுவாமி சின்மாயானந்தா''' (''Swami Chinmayananda'', [[மலையாளம்]]: സ്വാമി ചിന്‍മയാനന്ദന്‍, [[மே 8]], [[1916]] - [[ஆகஸ்ட் 3]], [[1993]]) ஒரு இந்திய ஆன்மீகவாதி. [[சின்மயா மிஷன்]] என்ற அமைப்பைத் தொடங்கி அதன் மூலம் உலகெங்கும் ஆன்மீக வேதாந்த கருத்துக்களை பரப்பியவர்.
 
== வாழ்க்கைக் குறிப்பு ==
சின்மயானந்தா [[இந்தியா]]வின் [[கேரளம்|கேரளா]] மாநிலத்தில் [[எர்ணாகுளம்]] என்ற இடத்தில் "பூதம்பள்ளி" என்ற பெயரைக் கொண்ட ஓர் [[இந்து]]க் குடும்பத்தில் இவர் பிறந்தார். இவரது இயற்பெயர் பாலகிருஷ்ண மேனன் என்பதாகும். [[லக்னோ பல்கலைக்கழகம்|லக்னோ பல்கலைக்கழகத்தில்]] பட்டப் படிப்பை முடித்து வெளியேறியவர் [[ஊடகவியல்]] துறையில் நுழைந்து இந்திய அரசியல், பொருளாதார மற்றும் சமூகவியலில் பணிகளை ஆற்ற முனைந்தார். இந்திய விடுதலை இயக்கத்தில் ஈடுபட்டு சிறை சென்றார். பின்னர் "நாஷ்னால் ஹெரால்ட்" என்ற பத்திரிகையில் பணியாற்றினார். [[ரிசிகேஷம்]] சென்று [[சிவானந்தர்|சுவாமி சிவானந்தரை]]ச் சந்தித்தார். அன்றிலிருந்து அவர் [[இந்து]] சமய ஆன்மீகத்துறையில் அதிக அக்கறை கொண்டார்<ref>[http://www.chyk.net/Chinmaya_works/chinmaya_letters.asp Letters]</ref>.
 
வரிசை 22:
சுவாமி சின்மயானந்தா [[ஆகஸ்ட் 3]], [[1993]] இல் [[சான் டியேகோ]], [[கலிபோர்னியா]]வில் மறைந்தார். இவரது சீடர்கள் இவர் அவ்விடத்தில் மகா சமாதி அடைந்ததாகக் கருதுகின்றனர். இவர் ஆரம்பித்த [[சின்மயா மிஷன்]] நிறுவனம் உலகம் முழுவதும் உள்ள அமைப்பாகும். 350 மையங்களில் இது இயங்குகிறது. இந்தியப் பண்பாடு, மற்றும் கலாச்சாரம், வேதாந்தம் போன்றவற்றை பரப்பி வருகிறது.
 
== குறிப்புகள் ==
<references />
 
== வெளி இணைப்புகள் ==
* [http://www.chinmayamission.com/swami-chinmayananda.php சின்மயா மிசன்]
* [http://www.rural-development.ca CORD]
* [http://www.chyk.net/Chinmaya_works/chinmaya_articles_personal.asp சுவாமி சின்மயானந்தாவின் சுயசரிதம்]
 
 
[[பகுப்பு:ஆன்மீகவாதிகள்]]
வரி 42 ⟶ 41:
[[hi:स्वामी चिन्मयानंद]]
[[ml:ചിന്മയാനന്ദ]]
[[sa:स्‍वामी चिन्‍मयानन्‍द]]
"https://ta.wikipedia.org/wiki/சின்மயானந்தா" இலிருந்து மீள்விக்கப்பட்டது