உதவி:எப்படி ஒரு பக்கத்தின் பெயரை மாற்றுவது: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
வரிசை 45:
"பக்க நகர்த்தல்" செயலாக்கம் பக்கத்தின் வரலாற்றை, நகர்த்தலின் முன்னரும் பின்னரும், ஒரே இடத்தில் அந்தப் பக்கம் முதலிலிருந்தே அந்தப் பெயருடன் இருந்ததைப் போன்று, பராமரிக்கிறது. ஆகவே ஓர் பக்கத்தினை அதிலுள்ள அனைத்து உள்ளடக்கங்களையும் வெட்டி புதிய பக்கத்தில் ஒட்டி நகர்த்தக்கூடாது. அவ்வாறு செய்வதன் மூலம் பழைய மாற்றங்கள், குறிப்புகள் மற்றும் பங்களித்தவர்களைக் குறித்தத் தரவுகளை பதிந்து வைப்பது கடினமான செய்கையாகும். (சில நேரங்களில் நீங்கள் அவ்வாறு செய்ய வேண்டி வரலாம்... காட்டாக ஓர் பெரிய கட்டுரையை ஒன்றிற்கு மேற்பட்ட சிறு கட்டுரைகளாகப் பிரிக்கும்போது. அவ்வாறு செய்ய நேர்ந்தால் தயவுசெய்து புதிய பக்கத்தின் தொகுப்பு சுருக்கத்திலும் பேச்சுப் பக்கத்திலும் எங்கிருந்து எடுக்கப்பட்டது என்பதை குறிப்பிடவும்.)
 
==மீள்வழிப்பக்கத்தைவழிமாற்றுப்பக்கத்தை நகர்த்துவது==
 
பதிய தலைப்பு ஏற்கெனவே இருந்து பழைய தலைப்பிற்கு வழிமாற்று மட்டுமே அதன் பக்க வரலாற்றில் இருந்தால் அந்தப் பக்கத்தின் பெயரை மாற்ற முடியும். இத்தகைய நிலை பக்கத்தின் தலைப்பை முதலிலிருந்த பெயருக்கே மாற்றுவதாக இருந்தால் ஏற்படும். இங்கு குறிப்பிட்டுள்ளபடி, தானாக உருவாக்கப்பட்ட வழிமாற்று தொகுக்கப்படாது இருந்தாலே இது நடக்கும்.
If the new title already exists but is just a redirect to the old title, with just one line in the page history, the creation of the redirect, then you ''can'' rename the page. The most common case in which this applies is that of re-renaming a page back to its original name. As mentioned, this works only if the redirect that was automatically created in the first renaming, has not been edited.
அவ்வாறு தலைப்பை மீட்கும்போது இரு நகர்த்தல் பதிகைகள் நடந்ததை காட்டாமல் பக்க வரலாற்றை பராமரிக்கும். முதல் நகர்த்தலை நிகழ்த்திய பயனர் பெயர், பதிகை நேரம் மற்றும் நாள் தரவுகள் தொலைக்கப்படும். அவை எந்த பக்க வரலாற்றிலும், கவனிப்புப் பட்டியலிலும் அண்மைய மாற்றங்கள் பக்கத்திலும் அல்லது பயனர் பங்களிப்புப் பக்கங்களிலும் கூட கிடைக்காது. மிக அண்மையில் நடைபெற்றிருந்து, தொகுப்பு எண்ணிக்கைகள் குறைவாக இருந்தால் மட்டுமே அண்மைய மாற்றங்கள் பக்கத்தில் காண முடியும். 2000 தொகுப்பு பதிகைகளே மீட்க முடியும்;அவை ஒருநாளும் எடுக்கலாம் அல்லது ஓரிரு மணிகளிலும் மீறப்படலாம்.
இதனைத் தவிர்க்க குறிப்பிட்ட தொகுப்பு வரியை நகலெடுத்து பேச்சுப் பக்கத்தில் இட்டு வையுங்கள். இது இரண்டாவது நகர்த்தலை செய்யும் முன்னர் செயலாக்கப்பட வேண்டும்.
 
இவ்வாறு முன்னும் பின்னும் பலமுறை நகர்த்தலாம், ஒவ்வொரு முறையும் பக்க வரலாறு தகர்த்தலைக் காட்டாது நடப்புத் தலைப்பில் பராமரிக்கப்பட்டு முந்தையத் தலைப்பில் அண்மைய நகர்த்தலை மட்டும் காட்டுமாறு நிகழும். பேச்சுப்பக்கங்களில் ஆவணப்படுத்தப்படாவிடில், ''நகர்த்தல் போட்டி'' நடந்த அறிகுறியே இருக்காது.
The result is that the history of the page is preserved (note that you may have to refresh the history page on your browser), but without any sign of the two moves. The edit history of the page with the intermediate title shows the latest move only. The information about the first move (including user name, date and time) is lost: it is no longer in any page history or on any watchlist or Related Changes page, and not even in User contributions; only if the first move has been recent enough, then it is still available in the Recent Changes; how long depends on the edit activity on the site; e.g. one may be able to retrieve the edit lines of the last 2000 edits, which may cover months or just a few hours. To avoid loss of information, copy the edit line concerned to one of the talk pages. This has to be done before the second move, using the page history of the page with the original name; if the second move is soon enough after the first move, it can also be done afterwards, using Recent Changes.
 
The information about the second move is more complete in the Recent Changes than in the edit history of the page with the intermediate title: it mentions "B moved to A ''over redirect''".
 
More moves back and forth are possible, and always the page history of the current title does not show any moves, and that of the other title only contains the edit line of the latest move. There is no record at all of a "move war" (except again, on Recent Changes) unless documented on the talk pages.
 
Earlier there was a bug, which has been fixed but not retroactively, as follows:
 
:''However, if the page is moved back, the edit history of the page with the intermediate title shows the latest move only, with the corresponding user name, but with the date and time of the first move(!). Accordingly, the name of the user who moved the page the first time and the date and time of the second move are lost (except that they appear in the Recent Changes). ''
 
==பிற குறிப்புகள்==