உதவி:எப்படி ஒரு பக்கத்தின் பெயரை மாற்றுவது: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
வரிசை 56:
==பிற குறிப்புகள்==
 
புதிய தலைப்பில் ஏற்கெனவே பக்கம் இருந்து அது முன்பு குறிப்பிட்டதுபோல வெறும் வழிமாற்றினை மட்டும் கொண்டிராது இருப்பின், நீங்கள் பெயரை நகர்த்த முடியாது என்ற அறிவிப்பினைப் பெறுவீர்கள். நீங்கள் இரண்டு பக்கங்களையும் ஒன்றிணைக்க வேண்டும் ;அல்லது பயனுள்ள உள்ளடக்கம் எதுவும் இல்லாத நேரத்தில் புதிய தலைப்பில் உள்ள பக்கத்தை நீக்குமாறு [[விக்கிப்பீடியா:நிர்வாகிகள்|நிர்வாகி]]க்கு வேண்டுகோள் விடுக்க வேண்டும்; அல்லது ''நீக்கப்படவேண்டிய பக்கங்கள்'' பக்கத்தில் பட்டியலிடலாம். பக்கத்தை நீக்கியபிறகு அந்தப் பெயருக்கு பழைய கட்டுரையை நகர்த்தலாம்.
If the new title already exists and isn't just a redirect to the old title, with no history, the wiki will tell you that you can't rename the page. You'll either have to manually merge the two pages together, or -- only if there's no real content in the page -- ask an [[MediaWiki User's Guide: Administration|Administrator]] to have it deleted or list it on your project's "votes for deletion" page in order to make room for moving the page.
 
மேலும் வழிமாற்று பக்கத்திற்கு வழிமாற்று தானாக பின்பற்றப்படுவதில்லை. இதனால் சுற்றிச்சுற்றி வழிமாற்றுகள் அமைவதும் இணைப்புப் பின்னல்கள் ஏற்படுவதும் தவிர்க்கப்படுகின்றன. அந்தப் பக்கத்திற்குரிய ''இந்தப் பக்கத்தை இணைத்தவை'' இணைப்பில் சரி பார்க்கவும்.
Another thing to remember is that redirects to redirects aren't automatically followed (this prevents infinite loops and spaghetti linking). Always check the ''What links here'' for your page, and if there are multiple levels of redirects, go fix the links to point to the new location directly. But this can be troublesome because your new moving might be reverted soon. Take some time to make sure there is no objection to your moving.
 
ஒரு பக்கத்தின் பேச்சுப்பக்கம் தொகுக்கப்படும்போது பக்கத்தை நகர்த்தாதீர்கள். அவ்வாறு செய்தால் தொகுத்தலின் முடிவில் ''சேமி ''பொத்தானை சொடுக்கும்போது புதிய தொகுப்புகள் பழைய தலைப்பிலுள்ளப் பக்கத்திற்கு செல்லும் வாய்ப்புகள் உள்ளன.
Avoid moving a page while the edit box of the corresponding Talk page is open: when you hit "Save page" you overwrite the redirect to the new talk page (you do not get the usual warning that the page has been edited while your edit box was open) and get a duplication of the contents of the talk page, with your latest addition added to the old instead of the new one.
 
"பக்கம்... நகர்த்தப்பட்டது ..." செய்தியை நகலெடுத்து புதிய பேச்சுப்பக்கத்தில் இடுவது நன்னெறியாகும்.
It is useful to copy the message "Page ... moved to ..." to the new talk page, especially if there has been discussion about the name of the page.
 
ஓர் பக்கம் நகர்த்தல்களிலிருந்து காக்கப்பட்டிருந்தால், "நகர்த்துக" இணைப்பு கிடைக்காது. அந்த நேரங்களில் நீங்கள் ஓர் நிர்வாகியை நகர்த்திட வேண்டலாம், அல்லத் பக்க உள்ளடக்கத்தை நகலெடுத்து புதிய பக்கத்தில் ஒட்டி பழைய பக்கத்திற்கு வழிமாற்றுக் கொடுக்கலாம். ஆனால் இது விரும்பப்படுவதில்லை.அத்தகைய கோரிக்கைகளை [[விக்கிப்பீடியா:நகர்த்தல் கோரிக்கைகள்]] பக்கத்தில் பட்டியலிடலாம்.
If a page is protected from moves only, the "Move this page" link will not be available. In this case, you can ask that an administrator move it for you, or you can manually move the page, by copying the contents to the new page and redirecting the old page to the new page. However, this is generally not recommended, and users are asked to use [[Wikipedia:Requested moves]] instead.
 
தொகுத்தலிலிரிந்து காக்கப்பட்டப் பக்கங்கள் நகர்த்தலிலிருந்தும் காக்கப்பட்டவை.
Pages that are protected from editing are automatically protected from moves.
 
== நகர்த்தலை மீட்டல் ==