தாமஸ் வோல்சி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி பிழை திருத்தம்
சி சிறு திருத்தம்
வரிசை 1:
[[படிமம்:Cardinal Wolsey Christ Church.jpg|300px|right]]
 
'''தாமஸ் ஒவால்ஸி''', அல்லது '''கர்தினால் ஒவால்ஸி''' (Thomas Cardinal Wolsey)(அனேகமாக.1471 – 29 நவம்பர் 1530) ஆங்கில நாட்டு உயராட்சித் தலைவராக விளங்கியவர். அவர் உரோமை கத்தோலிக்க திருச்சபையில் கர்தினால் பதவியும் வகித்தார். இங்கிலாந்தின் அரசர் எட்டாம் ஹென்ரி 1509இல் பதவிக்கு வந்தபோது, இவர் ஏழைகளுக்கு உதவியளிக்கும் அலுவலக மேலாளராக நியமிக்கப்பட்டார். படிப்படியாக பதவி உயர்வு பெற்று, 1514க்குல்1514க்குள் இவர் அரசியலிலும் திருச்சபையிலும் முக்கிய அதிகாரியானார்.
 
பின்னர் இங்கிலந்து அரசரரின் முக்கிய ஆலோசகரானார்ஆலோசகராக உயர்ந்தார். அரசருக்குப் பதிலாளாகச் செயல்படும் அளவுக்கு ஒவால்சிக்கு அதிகாரம் குவிந்தது. முதலில் அவர் யொர்க் நகரத்தின் பேராயர் ஆனார். அப்பதவி கன்டர்பரி பேராயர் பதவிக்கு அடுத்த நிலையில்தான் இருந்தது. பின்னர் 1515 கர்தினால் பதவிக்கு உயர்த்தப்பட்டு, கண்டர்பரி பேராயர் நிலைக்கும் மேலாக உயர்ந்தார்.
 
[[பகுப்பு:கிறித்தவம்]]
"https://ta.wikipedia.org/wiki/தாமஸ்_வோல்சி" இலிருந்து மீள்விக்கப்பட்டது