அப்பாச்சி (பழங்குடிகள்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கிஇணைப்பு: qu:Apachi
சி தானியங்கிஇணைப்பு: chy:Môhtséheonetane; cosmetic changes
வரிசை 1:
{{Infobox Ethnic group
|group = அப்பாச்சி
|image = [[Fileபடிமம்:Apache portraits.jpg|none|270px]]அப்பாச்சி மக்கள்
|poptime = 31,000+{{Fact|date=October 2007}}
|popplace = [[அரிசோனா]], [[நியூ மெக்சிகோ]] மற்றும் [[ஒக்லகோமா]]
வரிசை 10:
'''அப்பாச்சி''' ({{pron-en|əˈpætʃiː}}) என்பவர்கள் [[அமெரிக்க ஐக்கிய நாடு|அமெரிக்காவின்]] தென்மேற்கு பகுதிகளில் வசித்து வந்த பல பண்பாடுகளைச் சேர்ந்த முதற்குடி மக்கள் குழுக்களாவர். இந்த வட அமெரிக்க முதற்குடிகளின் மொழிகள் [[அலாஸ்கா]] மற்றும் மேற்கு [[கனடா]]வில் பேசப்படும் ''அதபஸ்கான்'' மொழிக்குடும்பத்தைச் சேர்ந்தது. தற்காலத்தில் அப்பாச்சி என விளிக்கப்படுபவர்கள் தொடர்புள்ள நவயோ இன மக்களை உள்ளடக்கியவர்கள் அல்லர். இருப்பினும் இந்த இரு இனக்குழுக்களிடையே பலமான பண்பாடு மற்றும் மொழி வகையிலான பிணைப்பு உள்ளது. சிலநேரங்களில் இவ்விரு இனமக்களையும் கூட்டாக அப்பாச்சியர் என விளிக்கின்றனர். இந்த இன மக்கள் துவக்கத்தில் கிழக்கு [[அரிசோனா]],வடமேற்கு [[மெக்சிக்கோ]],[[நியூ மெக்சிகோ]],[[டெக்சாஸ்]] மற்றும் தெற்கு [[பெரும் புல்வெளி]] பகுதிகளில் வாழ்ந்திருந்தனர்.
 
[[Fileபடிமம்:Apachean present.png|thumb|450px|left|தற்கால அப்பாச்சியர் குடியேற்றங்கள்]]
 
== புற இணைப்புகள் ==
{{commonscat|Apaches}}
* [http://www.fortsillapache.com Fort Sill Apache Tribal Chairman Jeff Houser's Website]
* [http://www.genealogynation.com/kiowa/ Kiowa Comanche Apache Indian Territory Project]
* [http://projects.ltc.arizona.edu/gates/course.html American Indian Language Development Institute] (has children's video of Cactus Boy story in Western Apache)
* [http://apachetimes.com/ Apache Times] (San Carlos)
 
 
 
[[பகுப்பு:வட அமெரிக்கப் பழங்குடிகள்]]
வரி 28 ⟶ 26:
[[br:Apacheed]]
[[ca:Apatxe]]
[[chy:Môhtséheonetane]]
[[ckb:ئەپاچی]]
[[cs:Apačové]]
"https://ta.wikipedia.org/wiki/அப்பாச்சி_(பழங்குடிகள்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது