கிருஷ்ணதேவராயன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கிமாற்றல்: ml:കൃഷ്ണദേവരായർ
No edit summary
வரிசை 2:
{{விஜயநகரப் பேரரசு}}
[[Image:Underground Vishnutemple DK.jpg|250px|thumb|right|அண்மையில் அகழப்பட்ட விஷ்ணு கோயில், [[ஹம்பி]]]]
{{Infobox Monarch
|name = [[Tuluva Dynasty|Tuluva]] Krishna Deva Raya
|title =King of [[Vijayanagara Empire]]
|image =[[Image:Vijayanagara.jpg|200px|caption]]
|caption =
|reign =July 26, 1509 - 1529
|othertitles = Mooru Rayaraganda, Andhra Bhoja ,Kannada Rajya Rama Ramana, Malla Rayer
|native_lang1 = [[Tulu language|Tulu]]
|native_lang1_name1=ಶ್ರೀ ಕೃಷ್ಣದೇವರಾಯ
|native_lang2 = [[Kannada language|Kannada]]
|native_lang2_name1=ಶ್ರೀ ಕೃಷ್ಣದೇವರಾಯ
|native_lang3 = [[Telugu language|Telugu]]
|native_lang3_name1=శ్రీ కృష్ణదేవరాయ
|predecessor =[[Viranarasimha Raya]]
|successor =[[Achyuta Deva Raya]]
|suc-type =
|heir =
|queen = Chinnambike, Thirumalambike
|consort =
|spouse 1 =
|issue =
|dynasty =[[Tuluva Dynasty]]
|royal anthem =
|father =Narasa Nayaka
|mother =Nagala Devi
|date of birth =
|place of birth =Hampi, Karnataka
|date of death =1529
|place of death =
|date of burial =
|place of burial =
|}}
 
'''கிருஷ்ணதேவராயன்''' [[விஜயநகரப் பேரரசு|விஜயநகரப் பேரரசின்]], பேரரசர்களிலே மிகவும் புகழ் பெற்றவன் ஆவான். இவனது ஆட்சிக் காலமே பேரரசின் மிக உயர்ந்த நிலை ஆகும். இவன், [[கன்னடர்|கன்னட]] மற்றும் [[தெலுங்கர்|தெலுங்கு]] மக்களிடையே பெரும் வீரனாக மதிக்கப்படுவதுடன், [[இந்தியா]]வின் பெருமைமிகு அரசர்களில் ஒருவனுமாவான். இவன், ''ஆந்திர போஜன்'', ''கன்னட ராஜ்ய ராம ரமணன்'' என்றும் அழைக்கப்பட்டவன். இவனைப் பற்றிய தகவல்கள் பெரும்பாலும் போத்துக்கீசப் பயணிகளான, [[டொமிங்கொஸ் பயஸ்]] (Domingos Paes), [[நூனிஸ்]] (Nuniz) ஆகியோரின் எழுத்துக்கள் மூலமாகவே எமக்குக் கிடைக்கின்றன.
"https://ta.wikipedia.org/wiki/கிருஷ்ணதேவராயன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது