உதவி:எப்படி ஒரு பக்கத்தின் பெயரை மாற்றுவது: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 70:
== நகர்த்தலை மீட்டல் ==
 
பொதுவாக, பக்கம் '''அ''' யிலிருந்து பக்கம் '''ஆ''' நகர்த்தியதை மீட்டிட:
Normally, to undo a move from page A to page B, simply:
 
# பக்கம் '''ஆ''' வை மீண்டும் பக்கம் '''அ'''விற்கு நகர்த்துக
# move page B back to page A
# பக்கம் '''ஆ''' வை (இப்போது வரலாறு ஏதுமில்லாத வழிமாற்றுப்பக்கம்) "நீக்கவேண்டியப் பக்கங்கள்" திட்டப்பக்கத்தில் பட்டியலிடுங்கள்.அல்லது (நிர்வாகிகளுக்கு மட்டும்) பக்கத்தை நீக்கிவிடுங்கள்.
# list page B (now a history-free [[MediaWiki User's Guide: Using redirects|redirect]]) on your project's "votes for deletion" page, or ([[MediaWiki User's Guide: Administration|Admins]] only) just delete it.
 
எந்தப்பக்கத்தை நகர்த்துகிறோமோ அந்தப் பக்கத்திற்கு வழிமாற்று வழிகாட்டவேண்டும் என்று மென்பொருள் எதிர்பார்க்கிறது. யாராவது பக்கம் '''அ''' வை பக்கம் '''ஆ'''க்கும் பின்னர் '''ஆ'''வை பக்கம் '''இ'''க்கும் நகர்த்தியிருந்தால், இவ்வாறு செய்ய வேண்டும்:
The software requires that, however, the redirect be pointing to the page you're moving it from. Therefore, if a [[Willy on Wheels]] moved Page A to Page B to Page C, you would have to:
 
# பக்கம் '''இ'''யை பக்கம் '''ஆ'''விற்கு நகர்த்தவும்
# move page C to page B
# பக்கம் '''ஆ'''வை பக்கம் '''அ'''விற்கு நகர்த்தவும்
# move page B to page A
 
இது வேலை செய்யாது: <u>பக்கம் '''இ'''யை பக்கம் '''அ'''விற்கு நேரடியாக நகர்த்துதல்</u>.
This doesn't work: <u>move page C to page A</u>.
 
பக்கம் '''அ''' பின்னர் தொகுக்கப்பட்டிருந்தாலோ, அல்லது நகர்த்தும் மென்பொருள் விரும்பியபடி வேலை செய்யாவிடினோ நிர்வாகி ஒருவர்தான் சரி செய்ய முடியும்:
If page A has subsequently been edited, or the move software is behaving weirdly, only an admin can sort things out:
 
# பக்கம் '''அ'''வை நீக்கவும் (பயனுள்ள வரலாறு எதுவும் இல்லையென உறுதி செய்துகொள்ளுங்கள் - இல்லையெனில் பேச்சுப்பக்கத்தில் வெளிப்படையான பங்களிப்பாளர் குறிப்பு வழங்கவேண்டும்.
# delete page A (make sure it has no useful history - you may wish to add an explicit author credit on a talk page to compensate)
# பக்கம் '''ஆ'''வை பக்கம் '''அ'''க்கு நகர்த்து.
# move page B to page A.
# பக்கம் '''ஆ'''வை இப்போது நீக்கு (வேறு வரலாறு இன்றி பக்கம் '''அ'''விற்கான வழிமாற்று மட்டுமே இருக்க வேண்டும்)
# delete page B (should be a history-free redirect to page A)
 
"நகர்த்தல் போட்டிகள்" தேவையற்ற பல வழிமாற்றுப் பக்கங்களை விட்டுச் செல்லும்...இவற்றை பின்னாளில் யாரேனும் ஓர் அப்பாவி சரிசெய்ய வேண்டியிருக்கும்.
"Move wars" are highly unproductive, and leave vast numbers of pointless redirects littering the place, which some poor soul will have to fix.
 
== இரு பக்கங்களை ஒன்றுகொன்று மாற்றுதல் ==