உதவி:எப்படி ஒரு பக்கத்தின் பெயரை மாற்றுவது: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 102:
== வெட்டி ஒட்டல் நகர்தல்களை சரிசெய்வது ==
 
நகர்த்தல் மென்பொருளை [[விக்கிப்பீடியா:நிர்வாகிகள்#உருவாக்குனர்கள்|விக்கிப்பீடியா உருவாக்குனர்கள்]] அறிமுகப்படுத்தும் முன்னர் பல கட்டுரைகளின் தலைப்புகளை மறுபெயரிடுவது வழக்கமாக இருந்தது. இப்போதும் இந்த பயன்பாட்டை அறியாத பயனர்கள் இவ்வாறு செய்கிறார்கள். இதனால் பக்க வரலாறும் பேச்சுப்பக்க உரையாடல்களும் வெவ்வேறு கட்டுரைகளில் பிரித்துக் காணப்படும்.
Many past renamings took place before the move page function was created by our hard-working [[MediaWiki User's Guide: Administration|developer]]s, and others are done by people not aware of this function. Such manual moves were done using . As a result, the page history of an article or talk page can be split among two or more different pages.
 
சில நேரங்களில் இவற்றை நிர்வாகிகள் பக்க வரலாற்றை இணைத்து சரி செய்ய முடியும்.
In some circumstances, Administrators are able to fix this by merging page histories.
 
'''எச்சரிக்கை''': இந்தச் செய்கையை ஓர் உருவாக்குனரால் மட்டுமே பலமணித்துளிகள் பணிசெய்து சீர் செய்ய முடியும் : இந்த இணைப்பை நீக்க ஒவ்வொரு பதிப்பும் சரியான மூலப் பக்கத்துடன் ஒருங்கிணைக்கப்படவேண்டும். நீங்கள் செய்வதில் ஏதேனும் ஐயமிருந்தால் இந்தச் செயல்பாட்டைத் தவிருங்கள்.
'''Warning''': this procedure may only be undone by a developer, spending quite silly amounts of time: to undo a merge, every single version has to be manually reassigned to the correct source page. Do not do this if you're not sure what you're doing.
 
பக்க வரலாற்றை இணைப்பதற்கான வழிமுறை:
Follow this procedure to merge page histories:
 
# [[இரோம பேரரசு]] (பழைய தலைப்பு)என்ற பக்கத்தின் வரலாற்றை [[ரோமப் பேரரசு]] (புதிய தலைப்பு)பக்கத்துடன் இணைக்க விரும்பினால்:
# suppose we wish to merge edit history from [[Alabama/History]] (old title) into [[History of Alabama]] (new title):
# ''பக்க வரலாற்றை இணைக்க நீக்கப்படுகிறது - மீளவும் காணலாம்'' என்ற தொகுப்புச் சுருக்கவுரையை இட்டு [[ரோமப் பேரரசு]]பக்கத்தை நீக்கவும், .
# Delete [[History of Alabama]], with comment ''deleting to merge page histories - back soon''.
# [[இரோம பேரரசு]] பக்கத்தை [[ரோமப் பேரரசு]] பக்கத்திற்கு நகர்த்து.
# Move [[Alabama/History]] to [[History of Alabama]], using the move tool.
# [[ரோமப் பேரரசு]] கட்டுரையை இப்போது மீட்டெடு.
# [[MediaWiki User's Guide: Administration#Restoring pages | undelete]] the [[History of Alabama]] article.
# [[ரோமப் பேரரசு]] பக்கத்தில் மிக அண்மையான பதிப்பை மீளமை.
# Edit [[History of Alabama]] to restore the most recent version.
 
{{translate}}
[[பகுப்பு:விக்கிப்பீடியா கூறுகள்]]