மீனம்பாக்கம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
சி தானியங்கிமாற்றல்: it:Meenambakkam; cosmetic changes
வரிசை 18:
'''மீனம்பாக்கம்''' ([[ஆங்கிலம்]]:Meenambakkam), [[இந்தியா|இந்தியாவின்]] [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள [[காஞ்சிபுரம் மாவட்டம்|காஞ்சிபுரம்]] மாவட்டத்தில் இருக்கும் ஒரு ஊர் ஆகும். [[சென்னை பன்னாட்டு விமான நிலையம்|சென்னை பன்னாட்டு வானூர்தி நிலையம்]] இங்கு அமைந்துள்ளது. [[சென்னை]]யில் இருந்து இதற்கு புறநகர் இரயில், பேருந்து வசதி உள்ளது.
 
== மக்கள் வகைப்பாடு ==
இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 4774 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள்.<ref name="census">{{cite web | accessdate = அக்டோபர் 20 | accessyear = 2006 | url = http://web.archive.org/web/20040616075334/www.censusindia.net/results/town.php?stad=A&state5=999 | title = 2001-ம் ஆண்டிற்கான இந்திய மக்கள்தொகைக் கணக்கெடுப்பு அறிக்கை}}</ref> இவர்களில் 51% ஆண்கள், 49% பெண்கள் ஆவார்கள். மீனம்பாக்கம் மக்களின் சராசரி கல்வியறிவு 86% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 90%, பெண்களின் கல்வியறிவு 83% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. மீனம்பாக்கம் மக்கள் தொகையில் 7% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள்.
 
== ஆதாரங்கள் ==
<references/>
 
{{TamilNadu-geo-stub}}
 
[[பகுப்பு: தமிழ்நாடு மாநிலத்திலுள்ள ஊர்களும் நகரங்களும்]]
 
[[bpy:মীনমবাক্কাম]]
[[en:Meenambakkam]]
[[it:MeenambakkanMeenambakkam]]
[[new:मीनम्बक्कम]]
[[vi:Meenambakkam]]
"https://ta.wikipedia.org/wiki/மீனம்பாக்கம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது