தமிழ்ப் புத்தாண்டு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சேர்க்க வேண்டிய உண்மை நிலவரம் சேர்க்கப்பட்டுள்ளது. தவறான தகவல் நீக்கப்பட்டுள்ளது (ஆரிய கால
valid info
வரிசை 88:
 
இந்த [[தைப்பொங்கல்]] நாள் [[பண்டையக் காலம்]] தொட்டே சமயச் சார்பற்று அனைத்து தமிழரதும் திருநாளாக விளங்குகின்றது. அதேப் போன்றே [[தை]] மாதம் முதல் நாள் தொடங்கும் [[தமிழ்]] புத்தாண்டு நாள்; உலகில் தமிழ் பேசும் அனைவரதும் [[புத்தாண்டு]] பிறப்பு நாள் என்பது தமிழ் அறிவியலாளர்களின் ஆய்வின் முடிவாகியுள்ளது.
 
== தமிழீழத்தில் தைப் புத்தாண்டு ==
 
தை முதலாம் நாளையே தமிழர்கள் புத்தாண்டாகக் கொண்டாட வேண்டும் என்று பல தமிழீழ அறிவியளார்களும் முடிவெடுத்தனர். 1995 ஆம் ஆண்டளவில் இருந்தே அதற்கான முனைப்புகள் தமிழீழத்தில் காணப்பட்டன. அதற்கான முயற்சிகளையும் விழிப்புணர்வையும் மக்களிடையே ஏற்படுத்தினர். தமிழீழப் பகுதி மட்டுமன்றி, தமிழீழத் தமிழர்கள் புலம்பெயர்ந்து வாழும் நாடுகளிலும் இவ்விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இதனால் பெரும்பாலான தமிழீழத் தமிழர்கள் இம்முடிவை ஏற்றுக்கொண்டதாகவே உணரமுடிகின்றது.
 
கடந்த 2008 ஆம் ஆண்டு தை முதலாம் நாளை தமிழ் புத்தாண்டாக தமிழீழ மக்கள் கொண்டாடினர். அத்துடன் நல்லளிப்பு என்ற கைவிசேட முறைமையும் தமிழீழத்தில் ஏற்படுத்தப்பட்டது.
 
== மேற்கோள்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/தமிழ்ப்_புத்தாண்டு" இலிருந்து மீள்விக்கப்பட்டது