ஆய்னான்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Avedeus (பேச்சு | பங்களிப்புகள்)
சிNo edit summary
விரிவாக்கம்
வரிசை 3:
|ChineseName = 海南省
|Pinyin = ஐனான் ஷெங்
|EnglishName = ஐனான் மானிலம்மாகாணம்
|Name = ஐனான்
|LocalTranscription1= [[Min Nan]] [[POJ]]: Hái-lâm-séng
|Hakka: Hói-nàm
|Abbreviation = 琼/瓊
|AbbrevPinyin = Qióng, [[POJ]]: khêng
|ISOAbbrev = 46
|Map =China Hainan.svg
|MapSize =
|OriginOfName = 海 hǎi - பெருங்கடல் <br /> 南 nán - தெற்க்குதெற்கு <br />"தெர்க்குதெற்குப் பெருங்கடல்"
|AdministrationType = [[சீன மானிலம்]]மாகாணம்
|Capital = [[ஐக்கு]] (Hái-kháu)
|LargestCity = [[ஐக்கு]] (Hái-kháu)
|Secretary = [[வே லியுசெங்]]
|Governor = [[லுஒ பஒமிங்]]
|Area_km2 = 33920
|AreaRank = 28th
|PopYear = 2009
|Pop = 8,640,700
|PopRank = 28th28வது
|PopDensity_km2 = 241
|PopDensityRank = 17th17வது
|GDPYear = 2009
|GDP = 164.7 பில்லியன்
வரிசை 40:
|Website = http://www.hi.gov.cn <br /> ([[எளிய சீனம்]])
}}
'''ஹைனான்''' (''Hainan'', [[சீன மொழி|சீனம்]]: 海南; [[பின்யின்]]: {{Audio|zh-Hainan.ogg|ஹாய்னான்}} என்பது [[மக்கள் சீனக் குடியரசு|மக்கள் சீனக் குடியரசில்]] உள்ள மிகச் சிறிய மாகாணம் ஆகும். இங்கு இருநூறுக்கும் அதிகமான தீவுகள் உள்ளன. ஆனால் இதன் பெரும்பாலான நிலப்பகுதி ஹைனான் தீவில் (''Hainan Dao'') காணப்படுகிறது. இத்தீவின் பெயரில் இருந்தே இம்மாகாணத்திற்கு ஹைனான் எனப் பெயரிடப்பட்டது. பொதுவாக சீனர்கள் ஹைனான் தீவையே ஹைனான் என அழைக்கின்றனர். ஹைனான் என்றால் ”கடலின் தெற்கு” என்று பொருள். ஆனாலும், தெற்கில் உள்ள [[ஸ்பிராட்லி தீவுகள்]], [[பரசெல் தீவுகள்]], மற்றும் சர்ச்சைக்குரிய சில கடற்பகுதிகளும் இந்த மாகாணத்தைச் சேர்ந்தது என சீன அரசு கருதுகிறது. அத்துடன் இந்த மாகாணம் சீனாவின் [[மக்கள் சீனக் குடியரசின் சிறப்புப் பொருளாதார வலயங்கள்|சிறப்புப் பொருளாதார வலயங்களில்]] மிகப்பெரியது ஆகும்.
 
சீனாவின் தெற்குமுனையில் காணப்படும் ஹைனான் தீவு [[தென் சீனக் கடல்|தென் சீனக் கடலில்]] அமைந்துள்ளது. 33,920 சதுர கிமீ [[பரப்பளவு]]டையது. பல நூற்றாண்டுகளாக இது [[குவாங்டொங் மாகாணம்|குவாங்டொங்]] மாகாணத்தின் ஒரு பகுதியாகவே இருந்து வந்தது. பின்னர் இது அதன் சிறப்பு பொருளாதார நிலைக்காக தனியான மாகாணமாக ஆக்கப்பட்டது. இதன் தலைநகரம் ஐக்கோ (''Haikou'').
 
[[en:Hainan]]
"https://ta.wikipedia.org/wiki/ஆய்னான்" இலிருந்து மீள்விக்கப்பட்டது