"விக்கிப்பீடியா:குறிப்பிடத்தக்கமை" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

8,239 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  11 ஆண்டுகளுக்கு முன்
சி
சி
 
விக்கிப்பீடியாவினுள் ஒரு தலைப்பின் '''குறிப்பிடத்தக்கத் தன்மை''', அது குறித்து கட்டுரை வரையத் தகுதி கொண்டதா என்பதாகும். கட்டுரைப் பொருள் குறிப்பிடத்தக்கதாக அல்லது அறிய வேண்டிய ஒன்றாக அமைய வேண்டும். ஓர் கட்டுரைப் பொருளின் குறிப்பிடத்தக்கத் தன்மை அதன் புகழ்,பெருமை அல்லது பரவலான அறிமுகம் குறித்தது மட்டுமே அல்ல; கீழ்வரும் வழிகாட்டுதல்களோடு இவையும் சேர்ந்திருந்தால் அவை பொருளின் சிறப்பைக் கூட்டலாம்.
 
== பொதுவான குறிப்பிடத்தக்கத் தன்மைக்கான வழிகாட்டல்கள் ==
ஓர் கட்டுரைப்பொருள் அதனுடன் '''தொடர்பற்ற''' [[விக்கிப்பீடியா:மேற்கோள் சுட்டுதல்|'''நம்பகமான''' '''மூலங்களில்''']] '''பரவலான கட்டுரைகள்''' கிடைக்கப்பெற்றால் அதனைக் குறித்து தனியான கட்டுரை ஆக்கலாம் என்று '''கொள்ளலாம்'''.
 
* ''"பரவலான கட்டுரைகள்"'' : குறிப்பிட்ட பொருளில் நேரிடையான பல கட்டுரைகள் மிக விவரமாக நம்பகமான மூலங்களில் கிடைக்கப்பெறுதலும் [[:en:Wikipedia:No original research|சொந்த ஆய்வு இல்லாது]] அவற்றைப் பெற முடிவதுமாகும். பரவலான என்பதன் மூலம் அவை எங்கோ குறிப்பிடப்படாமல் கட்டுரைகளின் முதன்மைப் பொருளாக இருப்பதை உறுதி செய்கிறது.<ref>Examples: The 360-page book by Sobel and the 528-page book by Black on [[IBM]] are plainly non-trivial. The one sentence mention by Walker of the band ''Three Blind Mice'' in a biography of [[Bill Clinton]] ({{cite news|title=Tough love child of Kennedy|author=Martin Walker|date=[[1992-01-06]]|work=[[The Guardian]]|url=http://www.guardian.co.uk/usa/story/0,,1240962,00.html}}) is plainly trivial.</ref>
* ''"நம்பகமானவை"'' :கட்டுரைப்பொருள் பெறப்படும் மூலங்கள் [[விக்கிப்பீடியா:மெய்யறிதன்மை|சரிபார்க்கக்கூடியனவாகவும்]] [[விக்கிப்பீடியா:மேற்கோள் சுட்டுதல்|நம்பகமான மூலங்களாக அறியப்படுவனவாகவும்]] இருத்தல். அவை அச்சு அல்லது பிற ஊடகங்களில் வெளியாகி யிருக்கலாம். பொருளின் மீது இரண்டாம் நிலை மூலங்கள் எழுதப்பட்டிருத்தல் குறிப்பிடத்தக்கத்தன்மைக்கு சிறப்பாகும்.
* ''"மூலங்கள்,"'':<ref>Including '''but not limited to''' newspapers, books and e-books, magazines, television and radio documentaries, reports by government agencies, and scientific journals. In the absence of multiple sources, it must be possible to verify that the source reflects a neutral point of view, is credible and provides sufficient detail for a comprehensive article.</ref> செய்தித் தாள்கள்,புத்தகங்கள்,மின்னூல்கள், வார/மாத இதழ்கள்,தொலைக்காட்சி,வானொலி ஆவணங்கள், அரசு அறிக்கைகள், அறிவியல் இதழ்கள் மற்றும் இரண்டாம் நிலை மூலங்கள் குறிடத்தக்கத்தன்மையை வெளிப்படுத்துகின்றன. நம்பகமான மூலங்களின் எண்ணிக்கையும் வகையும் எந்தளவு ஆழமாக கட்டுரைப்பொருள் விவாதிக்கப்படுகிறது மற்றும் கட்டுரையின் தரம் இவற்றை முடிவு ஞெய்யும். பல்வேறு மூலங்கள் பொதுவாக எதிர்பார்க்கப்படுகின்றன. <ref>Lack of multiple sources suggests that the topic may be more suitable for inclusion in an article on a broader topic. Mere republications of a single source or news wire service do not always constitute multiple works. Several journals simultaneously publishing articles in the same geographic region about an occurrence, does not always constitute multiple works, especially when the authors are relying on the same sources, and merely restating the same information. Specifically, several journals publishing the same article within the same geographic region from a news wire service is not a multiplicity of works.</ref>
* ''"தொடர்பற்றவை"'': கட்டுரைப்பொருளுடன் தொடர்புடையவர் வெளியிட்ட ஆக்கங்களை புறக்கணித்தல். இவை சுயவிளம்பரம், விளம்பரங்கள்,சொந்த ஆக்கங்கள், சுயசரிதங்கள், பத்திரிக்கை அறிக்கைகள் என்பன அடங்கும். கட்டுரை நபருடன் அண்மைத்திருக்கும் நண்பர்களும் உறவினர்களும் வெளியிட்ட ஆக்கங்களும் எடுத்துக்கொள்ளக் கூடாது. <ref>Works produced by the subject, or those with a strong connection to them, are unlikely to be strong evidence of interest by the world at large. See also: [[Wikipedia:Conflict of interest]] for handling of such situations.</ref>
* ''"கொள்ளலாம்"'' : ஏனெனில் நம்பகமான மூலங்களில் பரவலான கட்டுரைகள் இருப்பது மட்டுமே கட்டுரைப் பொருள் குறித்து விக்கிப்பீடியாவில் தனிக்கட்டுரை துவங்க உறுதி வழங்குவதில்லை. இப்பொருளுக்கு தனிக்கட்டுரை அமையக்கூடுமானாலும் அவை தனிக்கட்டுரையாக அமையப் பொருத்தமில்லாதது என பல தொகுப்பாளர்கள் இணக்க முடிவு எட்டலாம். காட்டாக, அக்கட்டுரைகள் [[விக்கிப்பீடியா:தமிழ் விக்கிப்பீடியா இவை அன்று|கலைக்களஞ்சியத்திற்கு தகுதியானதல்லாதவை]]யாக இருக்கலாம்.<ref>Moreover, not all coverage in [[Wikipedia:Reliable sources|reliable sources]] constitutes evidence of notability for the purposes of article creation; for example, directories and databases, advertisements, announcements columns, and minor news stories are all examples of coverage that may not actually support notability when examined, despite their existence as [[WP:RS|reliable sources]].</ref>
 
மேற்கண்ட வழிகாட்டுதல்களின்படி அமைந்து பலராலும் ஏற்றுக்கொள்ளப்பட கட்டுரைபொருள் தனிக்கட்டுரையாக உருவாக்கப்படலாம். மெய்யறிதன்மை இல்லாத அல்லது உள்ளடக்கம் பல மூலங்கள் வழியே துணைநிற்காதவை மற்றொரு கட்டுரையின் பகுதியாக அமையலாம்.
 
== குறிப்பிடத்தக்கத் தன்மை மற்றும் நீக்கம் ==
29,822

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/510762" இருந்து மீள்விக்கப்பட்டது