"மசாலா திரைப்படம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

191 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  11 ஆண்டுகளுக்கு முன்
இந்திய திரைத்துறையில் ஏற்பட்டிருக்கும் [[திரைப்படம்|திரைப்பட]] வகையே மசாலாப்படமாகும். மசாலாப்படமானது பாட்டு, [[நடனம்]], நகைச்சுவை, [[நாடகம்]], சண்டைக்காட்சிகள் போன்ற பல ரசனைக் கலவைகளினால் ஏற்படும் திரைப்படங்களைப் பெரும்பாலானோர் அழைப்பர். மசாலாக்கலவைகள் பெரும்பாலும் [[தெலுங்கு]], [[தமிழ்]] ஆகிய மொழிப்படங்களில் எடுக்கப்படுவது அதிகமாகக் காணப்படுகின்றது. இத்தகு மசாலாப்படங்கள் [[ஹிந்தி]], [[மலையாளம்]] போன்ற மொழிகளில் சில திரைப்படங்களிலும் காணலாம். மேலும் இன்றைய இந்திய திரைத் துறையில் பலதரப்பட்ட மக்களாலும் வரவேற்புக்குள்ளான திரைப்படவகை மசாலாப்பட் வகையாகும் அனைத்து மக்களையும் கவரும் வகையில் அமையப்பெற்றிருக்கும் இத்திரைப்படவகையில் வெளிவரும் திரைப்படங்கள் பிரமாண்ட வசூல் சாதனையைப் பெறுவதும் குறிப்பிடத்தக்கது.
 
 
== பிரபல மசாலாப்படங்கள் ==
*[[திருப்பாச்சி]]
*[[சரவணா]]
*[[திருப்பதி]]
*[[பில்லா 2007]]
 
== பிரபல மசாலாப்பட இயக்குநர்கள் ==
அடையாளம் காட்டாத பயனர்
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/511229" இருந்து மீள்விக்கப்பட்டது