"மசாலா திரைப்படம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

385 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  11 ஆண்டுகளுக்கு முன்
திறனாய்வர் சான்று தேவை
(திறனாய்வர் சான்று தேவை)
இந்திய திரைத்துறையில் ஏற்பட்டிருக்கும் [[திரைப்படம்|திரைப்பட]] வகையே மசாலாப்படமாகும். மசாலாப்படமானது பாட்டு, [[நடனம்]], நகைச்சுவை, [[நாடகம்]], சண்டைக்காட்சிகள் போன்ற பல ரசனைக் கலவைகளினால் ஏற்படும் திரைப்படங்களைப் பெரும்பாலானோர் அழைப்பர். மசாலாக்கலவைகள் பெரும்பாலும் [[தெலுங்கு]], [[தமிழ்]] ஆகிய மொழிப்படங்களில் எடுக்கப்படுவது அதிகமாகக் காணப்படுகின்றது. இத்தகு மசாலாப்படங்கள் [[ஹிந்தி]], [[மலையாளம்]] போன்ற மொழிகளில் சில திரைப்படங்களிலும் காணலாம். மேலும் இன்றைய இந்திய திரைத் துறையில் பலதரப்பட்ட மக்களாலும் வரவேற்புக்குள்ளான திரைப்படவகை மசாலாப்பட் வகையாகும் அனைத்து மக்களையும் கவரும் வகையில் அமையப்பெற்றிருக்கும் இத்திரைப்படவகையில் வெளிவரும் திரைப்படங்கள் பிரமாண்ட வசூல் சாதனையைப் பெறுவதும் குறிப்பிடத்தக்கது.
 
[[categoryபகுப்பு:திரைப்பட வகைகள்]]
 
== பிரபல மசாலாப்பட இயக்குநர்கள் ==
*[[கே.எஸ். ரவிகுமார்]]
*[[பேரரசு]]
 
== பிரபல மசாலாப்பட நடிகர்கள் ==
 
*[[எம். ஜி. இராமச்சந்திரன்|எம்.ஜி.ஆர்]]
*[[ரஜினிகாந்த்]]
*[[விஜய்]]
 
[[category:திரைப்பட வகைகள்]]
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/511232" இருந்து மீள்விக்கப்பட்டது