டோக்கியோ பல்கலைக்கழகம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
Natkeeran (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
வரிசை 1:
[[படிமம்:U-tokyo_logo.png|thumb|டோக்கியோ பல்கலைக்கழக சின்னம்]]
'''டோக்கியோ பல்கலைக்கழகம்''' ([東京大学], டோக்கியோ டைகாகு) ,டோடை([東大],,டோடை) என்று குறுக்கியும் கூறப்படும் [[டோக்யோ]],யப்பானில் உள்ள முக்கியமான ஆராய்ச்சி பல்கலைக்கழகமாகும் .இந்த பல்கலைக்கழகத்தில் பத்து [கல்விப் பிரிவுகளில்] மொத்தம் 30,000 மாணவர்களும் (அவற்றில் 2,100 வெளிநாட்டு மாணவர்கள் ) படிக்கின்றனர் .இதன் ஐந்து வளாகங்கள் [ஹோங்கோ] ,[கொமாபா],[கஷிவா],[ஷிரோகேனே] மற்றும் [நாகானோ] ஆகிய ஊருகளில் அமையப் பெற்றிருக்கின்றன.யப்பானின் மதிப்பிற்குரிய பல்கலைக்கழகமாக கருதப்படுகிறது .இது 2009 இல் [உலகளாவிய பலகைக்கழகப் பட்டியலில்] ஆசியாவில் முதன்மையான பல்கலைக்கழகமாகவும் ,உலக அளவில் மூன்றாவது இடத்திலும் உள்ளது .
 
 
[[பகுப்பு:ஜப்பானிய பல்கலைக்கழகங்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/டோக்கியோ_பல்கலைக்கழகம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது