விக்கிப்பீடியா:பயிற்சி (தொகுத்தல்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி 122.164.161.128 (Talk) பயனரால் செய்யப்பட்ட திருத்தம் 511733 இல்லாது செய்யப்பட்டது
வரிசை 22:
குறிப்பு:தமிழ் தட்டச்ச உதவிக்கு:[[விக்கிப்பீடியா:தமிழ் தட்டச்சு]]
 
==முன்தோற்றம் காட்டு==
tamil velka!
இனி நீங்கள் பயன்படுத்த வேண்டிய அடுத்த செயல்பாடு '''[[விக்கிப்பீடியா:முன்தோற்றம்|முன்தோற்றம் காட்டு]]''' பொத்தான். விக்கிப்பீடியா:மணல்தொட்டி|மணல்தொட்டி]]யில் சில மாற்றங்களை செய்து பக்கத்தைச் சேமிக்கவும் பொத்தானை அடுத்துள்ள (பார்க்க:படம்) '''முன்தோற்றம் காட்டு''' பொத்தானை சொடுக்கவும்.இப்போது பக்கம் சேமிக்கப்படுவதற்கு ''முன்னர்'' பக்கம் எவ்வாறு காண்பிக்கப்படும் எனக் காணலாம். தவறுகள் செய்வது மனித இயல்பு; இந்த செயல்பாட்டின் மூலம் அவற்றை நம்மால் சரிசெய்ய இயலும்.தவிர, நீங்கள் வடிவமைப்பில் சோதனைகளையும் மற்ற மாற்றங்களையும் செய்யும்போது [[விக்கிப்பீடியா:பக்க வரலாறு|பக்க வரலாற்றை]] நிரப்பாமல் எளிதாக வைத்திருக்க உதவும். முன்தோற்றம் கண்டு திருத்தியபின் உங்கள் தொகுப்புகளை சேமிக்க மறக்காதீர்கள் !!
 
==தொகுத்தல் சுருக்கம்==
[[File:Preview button ta.PNG|thumb|right|650px|"[[விக்கிப்பீடியா:முன்தோற்றம் |முன்தோற்றம் காட்டு]]" பொத்தான் "பக்கத்தை சேமிக்கவும்" பொத்தானிற்கு அடுத்ததாகவும் [[உதவி:தொகுத்தல் சுருக்கம்|தொகுத்தல் சுருக்கத்தின்]] கீழேயும் அமைக்கப்பட்டுள்ளது.]]