இந்திய தவ்ஹீத் ஜமாஅத்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
[[தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம்|தமுமுக]] அமைப்புடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் காரணமாக அதன் வாகநிறுவனர்களில் ஒரு பிரிவினரான [[ஜெய்னுல் ஆபிதீன்|பி. ஜெய்னுல் ஆபிதீன்]], [[பாக்கர்|எஸ்.எம். பாக்கர்]] மற்றும் சிலரால் தனியாக பிரிந்து 16-05-2004 அன்று [[தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்]] என்கிற பெயரில் அமைப்பு துவங்கப்பட்டது. பின்னர் [[பாக்கர்|எஸ்.எம். பாக்கர்]] மற்றும் சிலர் [[தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்]] அமைப்பிருந்து நீக்கப்பட்டு 16-01-2009 அன்று இந்திய தவ்ஹித் ஜமாத் என்கிற பெயரில் இந்த அமைப்பு துவங்கியுள்ளனர்.
==அமைப்பின் கொள்கைள்==
 
வரி 9 ⟶ 10:
4. உள்ளாட்சி சட்டமன்றம், நாடாளுமன்றம் ஆகிய எந்த தேர்தலிலும் போட்டியிடுவதில்லை. சூழ்நிலைக்கு ஏற்றவாறு தேர்தலின் எந்த கட்சிக்கு வாக்களிப்பது என்பதைப் பற்றி மட்டும் கருத்து கூறப்படும்
 
5.ஓரிறை கொள்கையில் நம்பிக்கை கொண்டவர்கள் எந்த மதத்தைச் சேர்ந்தவராக இருந்தாலும் எங்கள் அமைப்பில் சேரலாம். இஸ்லாம் முஸ்லிம்களுக்கு மட்டும் சொந்தமான மார்க்கம் அல்ல. எல்லோருக்கும் இஸ்லாத்தை கொண்டுச் செல்வதுதான் எங்களின் முக்கிய நோக்கம்.
==அமைப்பின் நோக்கங்கள்==
 
"https://ta.wikipedia.org/wiki/இந்திய_தவ்ஹீத்_ஜமாஅத்" இலிருந்து மீள்விக்கப்பட்டது