"தமிழ் இலக்கியத்தில் எண்ணும் எழுத்தும் (நூல்)" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

தொகுப்பு சுருக்கம் இல்லை
இடம் =உலகத்தமிழ் நூலக அறக்கட்டளை , <br> 21/11, இராமசாமி தெரு,<br>தியாகராயர் நகர் <br> [[சென்னை]] -600 017.|
மொழி =[[தமிழ்]] |
பதிப்பகம் =[[உலகத் தமிழ்உலகத்தமிழ் நூலக அறக்கட்டளை]]|
பதிப்பு = [[2004]]|
பக்கங்கள் =288|
 
எனும் தலைப்புகளில் ஆய்வுக் கட்டுரையின் முழுப் பகுதியும் இடம் பெற்றுள்ளது. இது தவிர இந்த ஆய்வு நூலிற்கு ஆதாரமாக விளங்கியவை குறித்த அட்டவணை, பின்னினைப்பு, குறிப்புக்கள் ஆகியவையும் தரப்பட்டிருக்கின்றன.
 
 
இந்த நூலில் தமிழ் எண்கள் மற்றும் எழுத்துக்கள் குறித்த பல அரிய தகவல்கள் இடம் பெற்றிருக்கின்றன. பழம் தமிழ் எழுத்துக்களையும் எண்களையும் விளக்கும் படங்களும் தேவையான இடங்களில் இடம் பெற்றிருக்கின்றன. இந்நூலில் அச்சிடப்பட்ட போது எழுத்து அளவு குறைக்கப்பட்டுள்ளதால் தொடர்ந்து படிக்க கஷ்டமாக இருப்பினும் இந்நூல் தமிழ் பற்றுதலுடையவர்களுக்கு சிறப்பான நூல்.
22,047

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/511916" இருந்து மீள்விக்கப்பட்டது