பட்டுக்கோட்டை அழகிரி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
 
No edit summary
வரிசை 1:
[[படிமம்:Alagiri_11.jpg]]
 
 
 
[[புதுக்கோட்டை மாவட்டம்]], [[கீரமங்கலம்]] அருகில் உள்ள கருக்காக்குறிச்சி கிராமத்தில் வாசுதேவன் - கண்ணம்மா தம்பதியருக்கு 23.06.1900 அன்று பிறந்தவர். சிறுவயதில் தந்தை இறந்து விட்டதால் தாய் வழிப் பாட்டனாரின் ஊரான [[மதுரை மாவட்டம்]], [[வாலடை மருதூர்]] கிராமத்தில் வளர்ந்தார். பத்தாம் வகுப்போடு பள்ளி படிப்பை முடித்துக் கொண்டவர் முதலாம் உலகப் போர் காலத்தில் ராணுவத்தில் சேர்ந்து பணியாற்றினார்.
வரி 5 ⟶ 8:
 
 
அழகிரிதான் முதன் முதலில் [[பட்டுக்கோட்டை|பட்டுக்கோட்டையில்]] சுயமரியாதை சங்கம் தொடங்கி உறுப்பினர் சேர்த்து சுயமரியாதை பிரச்சாரம் செய்தார். அதன் பிறகே [[தந்தை பெரியார்|தந்தை பெரியாரால்]] [[சுயமரியாதை இயக்கம்]] தொடங்கப்பட்டது. [[தமிழ்நாடு|தமிழ்நாட்டில்]] இந்தி திணிக்கப்பட்ட போது ராமாமிர்தம் அம்மையாருடன் சேர்ந்து [[தஞ்சாவூர்|தஞ்சை]] முதல் [[சென்னை]]வரை நடைபயண [[இந்தி எதிர்ப்புப் போராட்டம்|இந்தி எதிர்ப்பு பிரச்சாரம்]] செய்தார்.
 
[[திருவாரூர்|திருவாரூரில்]] சுயமரியாதை கூட்டத்தில் கனல் பேச்சுக்களை பேசிக்கொண்டிருந்த போது [[காசநோய்|காசநோயின்]] தாக்கம் மயங்கி கீழே விழுந்தார். பேச்சை கேட்ட கூட்டம் ஓடி போய் தூக்கியது தூக்கிய கூட்டத்தில் ஒரு சிறுவனும் உண்டு. அந்த சிறுவன் [[காசநோய்|காசநோயாளியான]] நீங்க ஆவேசமாக பேசலாமா என்று கேட்க. என்னை விட இந்த நாடு நோயாளியாக உள்ளது முதலில் அதை சரிப்படுத்தத்தான் பேசுகிறேன் என்று அந்த சிறுவனிடம் பதில் சொன்னார். அன்று முதல் அழகிரியின் பேச்சுக்களை விடாமல் கேட்கத்தொடங்கினார் அந்த சிறுவன். அந்த சிறுவன்தான் [[மு. கருணாநிதி|இன்றைய முதல்வர் கலைஞர் மு. கருணாநிதி]].
"https://ta.wikipedia.org/wiki/பட்டுக்கோட்டை_அழகிரி" இலிருந்து மீள்விக்கப்பட்டது