மொழிபெயர்ப்பு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
சேர்க்கை
வரிசை 4:
 
இரு மொழிகளுக்கிடையே சொல்லுக்குச் சொல்லு ஒப்புமையுடன் கூடிய எளிமையான தொடர்புகள் இருப்பதாகவும், அதனால் மொழிபெயர்ப்பு என்பது நேரடியான ஒரு இயந்திரத் தன்மையான செயற்பாடு எனவும் பொதுவான [[தப்பெண்ணம்]] நிலவுகிறது. ஆனால், ஒவ்வொரு மொழியும் வரலாற்று அடிப்படையில் வளர்ச்சியடைந்த ஒரு முறைமையாக உள்ளது. இவ்வாறு வரலாற்று அடிப்படையில் உருவான வேறுபாடுகள் மொழிகளின் வெளிப்படுத்தும் தன்மையிலும் வேறுபாடுகளை உருவாக்குகின்றன. மொழிகளிடையே, இலக்கண அமைப்பு, [[சொற்பிறப்பு]], மரபுத் தொடர்கள் ஆகியவற்றில் வேறுபாடுகள் காணப்படுவதனால் சொல்லுக்குச் சொல்லு நேரடியான மொழிபெயர்ப்புச் சாத்தியமாக இருப்பதில்லை.
 
எனவே [[கூகிள்]] போன்ற செயலிகளைப் பயன்படுத்தி உருவாக்கப்படுகின்ற மொழிபெயர்ப்புகளில் ஏராளமான பிழைகள் ஏற்படுகின்றன.
 
[[பகுப்பு:மொழிகள்]]
"https://ta.wikipedia.org/wiki/மொழிபெயர்ப்பு" இலிருந்து மீள்விக்கப்பட்டது