விக்கிப்பீடியா:தனிநபர் விமர்சனங்களைத் தவிர்த்தல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

சி
தொகுப்பு சுருக்கம் இல்லை
(206.235.249.53 (Talk) பயனரால் செய்யப்பட்ட திருத்தம் 512389 இல்லாது செய்யப்பட்டது)
சிNo edit summary
__TOC__
==வேண்டாம்==
'''தனிநபர் தாக்குதல்களை விக்கிப்பீடியாவின் எந்தக் கூறிலும் செய்யாதீர்.''' பங்களிப்பை குறை கூறுவீர்,பங்களிப்பாளரை அல்ல. தனிநபர் தாக்குதல்கள் விக்கி சமூகத்திற்கு தீங்கு விளைவிப்பன; பயனர்கள் விலகிச்செல்ல காரணமாக அமைபவை. தீஞ்சொற்களை எவரும் விரும்புவதில்லை.
'''Do not make personal attacks anywhere in Wikipedia.''' Comment on content, not on the contributor. Personal attacks damage the community and deter users. Nobody likes abuse.
 
==விளைவுகள்==
பெரும்பாலான விக்கிப்பீடியர்கள் தனிநபர் விமரிசனங்களைக் கண்டவுடனேயே அதனை நீக்குவர். இது குறித்த கொள்கை எதுவும் வரையறுக்கப்படாவிடினும் மோசமான தனிநபர் தாக்குதல்களுக்கு இதுவே சரியான எதிர்வினையாகும்.திரும்பத் திரும்ப தாக்குதலைத் தொடர்வோரை [[:enLWikipedia:Banning policy|தடை]] செய்யப்படுகின்றனர்.தொகுத்தல் சுருக்கத்தில் இடப்படும் விமரிசனங்கள் புறக்கணிக்கப்படுகின்றன.
Many Wikipedians [[Wikipedia:remove personal attacks|remove personal attacks]] on sight, and although this isn't policy it's often seen as an appropriate reaction to extreme personal abuse. Users have been [[Wikipedia:Banning policy|banned]] for repeatedly engaging in personal attacks. Abusive edit summaries are particularly ill-regarded.
 
பேச்சுப் பக்க உரையாடல்கள் உலகெங்கும் இணையம் வழியாக கவனிக்கப்படுகிறது என்பதை நினைவில் கொள்க. உங்களின் விக்கிப்பீடியா நடத்தை, விக்கிப்பீடியா குறித்தும் உங்கள் பண்பை குறித்தும் பறைசாற்றுகிறது.
==Ramifications==
Remember that disputes on talk pages are accessible to everyone on the Internet. The way in which you conduct yourself on Wikipedia reflects on Wikipedia and on you. [[Wikipedia:Staying cool when the editing gets hot|Stay cool]].
 
==நியாயமாக இருங்கள்==
==Being reasonable==
ஓர் கட்டுரைக் குறித்து பல கருத்துகள் எழலாம். எதிரெதிர் கருத்துக் கொண்டவர்கள் தங்கள் கருத்துக்களை நியாயமான முறையில் வெளிப்படுத்துவர். இவ்வாறான எதிர்கருத்துக்களை ஒரே கட்டுரையில் தொகுப்பது [[விக்கிப்பீடியா:நடுநிலை நோக்கு|நடுநிலை நோக்கு]] பேண வழிவகுக்கும். நாம் அனைவரும் ஒரே [[விக்கிப்பீடியா:விக்கிபீடியர்கள்|விக்கிப்பீடியர் குமுகமாக]] இயங்குவோம்.
Different contributors may not agree on an article. Members of opposing communities reasonably wish to express their views. Synthesising these views into a single article creates a better, more [[NPOV]] article for everyone. Remember to accept that '''we are all part of the same community''' as we are all [[Wikipedia:Wikipedians|Wikipedians]].
 
==ஆகவே, தீஞ்சொற்களைத் தவிருங்கள்!==
==So, don't do it!==
<font size="+1">'''பிற பங்களிப்பாளர்கள் மீதான தாக்குதல்களுக்கு எந்தச் சாக்குப்போக்கும் இல்லை. அவற்றைச் செய்யாதீர்கள்.'''</font>
<font size="+2">'''There is no excuse for personal attacks on other contributors. Do not make them.'''</font>
 
==எடுத்துக் காட்டுகள்==
==Examples==
Specific examples of personal attack include but are not limited to:
* Negative personal comments and "I'm better than you" attacks, such as "You have no life."
* Threats or actions which expose other Wikipedia editors to political, religious or other persecution by government, their employer or any others. Violations of this sort may result in a block for an extended period of time which may be applied immediately by any sysop upon discovery. Sysops applying such sanctions should confidentially notify the members of the [[Wikipedia:Arbitration Committee]] and [[User:Jimbo Wales|Jimbo Wales]] of what they have done and why.
 
==மாற்றுகள்==
==Alternatives==
Instead, try:
* Discuss the facts and how to express them, not the attributes of the other party. This does ''not'' mean that you have to agree with the other person, but just [[agree to disagree]].
* Read [[Wikipedia:Dispute resolution]].
 
==தீர்வுகள்==
==Remedies==
If you are personally attacked, you may [[Wikipedia:remove personal attacks|remove the attacks]] or may follow the [[Wikipedia:dispute resolution|dispute resolution]] process or both. In extreme cases, the attacker may be [[Wikipedia:Blocking policy|blocked]], though the [[Wikipedia:Blocking policy/Personal attacks (old)|proposal to allow this]] failed and the practice is almost always controversial.
 
====தர்ம அடி கூடாது====
====A misguided notion: "Kicking them while they are down"====
'''குறிப்பு:''' சில பயனர்கள் அவர்களது கடந்த கால நடத்தைக்காக பரவலான விருப்பத்தைப் பெற்றிருக்க மாட்டார்கள். தவிர, விக்கிப்பீடியா நடுவர்குழு அவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுத்திருக்கலாம். இவர்களை யாரும் விமரிசனம் செய்யலாம் என்ற எண்ணம் எழலாம். இது தவறானது.
'''Note:''' There are certain Wikipedia users who are unpopular, perhaps because of foolish or boorish behavior in the past. Such users may have been subject to disciplinary actions by the Arbitration Committee. It is only human to imagine that such users might be fair game for personal attacks. This notion is misguided.
 
==குமுக உணர்வு==
==Community spirit==
விக்கிப்பீடியா குமுகத்தில் நேர்மறை எண்ணங்களை வளர்ப்பதும் பராமரிப்பதும் உங்கள் கடமையாகும். ''எந்த'' பயனர் குறித்தும், அவர் கடந்தகால நடத்தை எப்படியிருந்தாலும், தனிநபர் விமரிசனங்களை வைத்தல் இந்த புரிந்துணர்விற்கு பொருத்தமற்றது.
It is your responsibility to foster and maintain a positive online community in Wikipedia. Personal attacks against ''any'' user - regardless of his/her past behaviour - is contrary to this spirit.
 
-----
 
==கொள்கைமாற்றப் பரிந்துரைகள்==
:''[[விக்கிபீடியா பேச்சு:தனிநபர் விமர்சனங்களைத் தவிர்த்தல்
|பேச்சுப் பக்கத்தில்]]''
 
{{Spoken Wikipedia|Wikipedia_No_personal_attacks.ogg|2005-04-07}}
 
[[பகுப்பு:விக்கிப்பீடியா கொள்கைகள்]]
29,822

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/512572" இருந்து மீள்விக்கப்பட்டது