இலயோலாக் கல்லூரி, சென்னை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
புதிய பக்கம்
 
சி Quick-adding category "தமிழ்நாட்டுக் கல்லூரிகள்" (using HotCat)
வரிசை 13:
 
'''இலயோலாக் கல்லூரி''' [[இந்தியா]]வின் [[தமிழ்நாடு]] மாநிலத்தலைநகர் [[சென்னை]]யில் உள்ள, கிறித்துவின் வீரர்கள் என்றழைக்கப்படும் [[கிறித்துவின் குமுகாயம்]] (Jesuit) நடத்தும் ஓர் கல்விக்கூடமாகும். இந்தியாவின் மதிப்புமிக்க உயர்நிலை கல்விக்கூடங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது. கல்லூரியில் [[கலை]], [[அறிவியல்]],[[வணிகம்]] ஆகியத் துறைகளில் பட்டப்படிப்பு மற்றும் பட்டமேற்படிப்புக்கள் கற்பிக்கப்படுகின்றன. [[சென்னைப் பல்கலைக்கழகம்|சென்னைப் பல்கலைக்கழகத்துடன்]] இணைக்கப்பட்ட தன்னாட்சி கல்வி நிறுவனமாக நிலை உயர்த்தப்பட்டுள்ளது.
 
[[பகுப்பு:தமிழ்நாட்டுக் கல்லூரிகள்]]
"https://ta.wikipedia.org/wiki/இலயோலாக்_கல்லூரி,_சென்னை" இலிருந்து மீள்விக்கப்பட்டது