இலயோலாக் கல்லூரி, சென்னை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

30 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  12 ஆண்டுகளுக்கு முன்
சி
தொகுப்பு சுருக்கம் இல்லை
சி (Quick-adding category "சென்னைக் கல்லூரிகள்" (using HotCat))
சிNo edit summary
}}
 
'''இலயோலாக் கல்லூரி''' [[இந்தியா]]வின் [[தமிழ்நாடு]] மாநிலத்தலைநகர் [[சென்னை]]யில் உள்ள, கிறித்துவின் வீரர்கள் என்றழைக்கப்படும் [[கிறித்துவின் குமுகாயம்]] (Jesuit) நடத்தும் ஓர் கல்விக்கூடமாகும். இந்தியாவின் மதிப்புமிக்க உயர்நிலை கல்விக்கூடங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது. கல்லூரியில் [[கலை]], [[அறிவியல்]],[[வணிகம்]] ஆகியத் துறைகளில் பட்டப்படிப்பு மற்றும் பட்டமேற்படிப்புக்கள் கற்பிக்கப்படுகின்றன. [[சென்னைப் பல்கலைக்கழகம்|சென்னைப் பல்கலைக்கழகத்துடன்]] இணைக்கப்பட்ட தன்னாட்சி கல்வி நிறுவனமாக 1978ஆம் ஆண்டு நிலை உயர்த்தப்பட்டுள்ளது.
 
[[பகுப்பு:தமிழ்நாட்டுக் கல்லூரிகள்]]
29,838

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/512615" இருந்து மீள்விக்கப்பட்டது