இலயோலாக் கல்லூரி, சென்னை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

4,209 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  13 ஆண்டுகளுக்கு முன்
சி
சிNo edit summary
வரிசை 17:
[[Image:New_Loyola_Church.jpg‎|thumb|left|இலயோலா தேவாலயம்]]
இலயோலா கல்லூரி [[1925]]ஆம் ஆண்டு [[பிரான்ஸ்|பிரெஞ்ச்]] ஜெசுட், வணக்கத்திற்குரிய அருட்தந்தை பிரான்சிஸ் பெட்ரம் அவர்களால் துவக்கப்பட்டது. இந்த முயற்சியில் [[ஆக்சுபோர்டு பல்கலைக்கழகம்]], [[கேம்பிரிச் பல்கலைக்கழகம்]] மற்றும் [[இலண்டன் பொருளாதாரப் பள்ளி]] இவற்றில் கல்வி கற்ற கிறித்துவின் குமுகாயத்தினர் சிலர் அவருக்குத் துணையாக இருந்தனர்.
 
==சில குறிப்பிடத்தக்க முன்னாள் மாணவர்கள்==
 
===அரசியலில்===
*[[ஆர். வெங்கட்ராமன்|இராமசாமி வெங்கட்ராமன்]], முன்னாள் இந்தியக் குடியரசுத் தலைவர்
*[[சி. ரங்கராஜன்]], முன்னாள் ஆளுனர், பாரத ரிசர்வ் வங்கி
*[[ப. சிதம்பரம்]], நடப்பு உள்துறை அமைச்சர்
*[[தயாநிதி மாறன்]], நாடாளுமன்ற உறுப்பினர், அமைச்சர் (துணித்துறை), இந்திய அரசு
 
===வணிகத்தில்===
*[[வர்கீஸ் குரியன்]], இந்தியாவின் வெண்புரட்சியின் வடிவமைப்பாளர்.
*[[கோயம்புத்தூர் கிருஷ்ணாராவ் பிரகலாத்|சி. கே. பிரகலாத்]], மேலாண்மை ஆசிரியர்
*[[கலாநிதி மாறன்]], சன் தொலைக்காட்சி நெட்வொர்க்ஸ்
 
===விளையாட்டில்===
*[[விசுவநாதன் ஆனந்த்]], உலக சதுரங்க சாதனையாளர்
*[[விஜய் அமிர்தராஜ்]], டென்னிஸ் வீரர்
*[[இராமநாதன் கிருஷ்ணன்]], டென்னிஸ் வீரர்
*[[ரமேஷ் கிருஷ்ணன்]], டென்னிஸ் வீரர்
*[[சரத் கமல்]], இந்திய [[மேசைப்பந்தாட்டம்|மேசைப்பந்தாட்ட]] வீரர்
 
===சமயம்===
*[[துரைசாமி சைமன் கார்டினல் லூர்துசாமி|டி. சைமன் லூர்துசாமி]], உரோமன் கத்தோலிக்க திருச்சபையின் கார்டினல்
 
===இதழியலில்===
*[[நரசிம்மன் ராம்]], இதழியலாளர், [[த இந்து]] நாளிதழின் முதன்மை ஆசிரியர்
*[[பி. சாய்நாத்]],த இந்து நாளிதழின் ஊரகச் செய்தி ஆசிரியர் மற்றும் [[மக்சேசே பரிசு]] பெற்றவர்.
===நாடகம் மற்றும் திரைக்கலைஞர்கள் ===
 
* [[அரவிந்த சாமி]], நடிகர்
* [[சூர்யா சிவகுமார்]], நடிகர்
* [[விக்ரம் (நடிகர்)|விக்ரம்]], நடிகர்
* [[யுவன் சங்கர் ராஜா]], திரை இசையமைப்பாளர்
* [[கே. வி. ஆனந்த்]], ஒளிப்பதிவாளர்
* [[கார்த்திக் ராஜா]], திரை இசையமைப்பாளர்
* [[எஸ். ஜே. சூர்யா]], திரைப்பட இயக்குனர் மற்றும் நடிகர்
* [[மகேஷ் பாபு]], நடிகர்
* [[ஜெயம் ரவி]], நடிகர்
* [[விஷால் ரெட்டி]], நடிகர்
* [[விஷ்ணுவர்த்தன் (இயக்குனர்)|விஷ்ணுவர்த்தன்]], இயக்குனர்
* [[பலோமா ராவ்]], நடிகை
* [[விஜய் வசந்த்]], நடிகர்
* [[சிபிராஜ்]], நடிகர்
* [[டி.இமான்]], திரை இசையமைப்பாளர்
* [[பிரபு கணேசன்]], நடிகர்
* [[விஜய் ஆண்டனி]], திரை இசையமைப்பாளர்
 
[[பகுப்பு:தமிழ்நாட்டுக் கல்லூரிகள்]]
29,838

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/512653" இருந்து மீள்விக்கப்பட்டது