கே. கணேஷ்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி copyedit, wikify
கோபி (பேச்சு | பங்களிப்புகள்)
சிNo edit summary
வரிசை 1:
[[தலாத்து ஓயா|தலாத்து ஓயாவைச்]] சேர்ந்த '''கே. கணேஷ்'''(பிறப்பு-1920; இறப்பு- 05.06.2004), [[தலாத்து ஓயா|தலாத்து ஓயாவைச்]] சேர்ந்த [[மலையகம் (இலங்கை)|மலையகத்தின்]] மூத்த எழுத்தாளர்களில் ஒருவர் ஆவார்.
 
கணேஷ் [[தமிழகம்|தமிழகத்திலும்]] [[இலங்கை]]யிலும் [[முற்போக்கு எழுத்தாளர் சங்கம்|முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தை]] ஆரம்பிப்பதில் பங்காற்றியவர். 1946 இல் '[[பாரதி (சஞ்சிகை)|பாரதி]]' என்ற முற்போக்குக் கலை இலக்கிய இதழைத் தொடங்கி நடத்தியவர். மொழிபெயர்ப்புத் துறையில் கணேஷின் பங்களிப்பு குறிப்பிடத்தக்கது. [[முல்க்ராஜ் ஆனந்த்]], [[கே. ஏ. அப்பாஸ்]], [[லூ சுன்]], [[ஹோ சி மின்]], சாந்தோர் பெட்டோஃபி முதலிய எழுத்தாளர்களின் படைப்புக்களை கணேஷ் [[தமிழ்|தமிழுக்குத்]] தந்துள்ளார். கணேஷின் மொழிபெயர்ப்பு நூல்களின் எண்ணிக்கை 22 ஆகும்.
"https://ta.wikipedia.org/wiki/கே._கணேஷ்" இலிருந்து மீள்விக்கப்பட்டது