திருக்கண்ணபுரம் இராமனதீசுவரர் கோயில்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
வரிசை 1:
'''திருக்கண்ணபுரம் இராமனதீசுவரர் கோயில்''' (இராமனதீச்சரம்) [[பாடல் பெற்ற தலங்கள்|பாடல் பெற்ற தலங்களில்]] ஒன்றாகும். [[சம்பந்தர்]] பாடல் பெற்ற இத்தலம் தஞ்சை மாவட்டத்தில் அமைந்துள்ளது. இத்தலத்தில் இராமர் வழிபட வரும்போது நந்தி தடுத்ததும், அம்பாள் கருணை கொண்டு நந்தியைத் தடுத்துக் காட்சி தந்ததும் தொன்நம்பிக்கைகள். இக்கோயிலில் காணப்பட்ட கல்வெட்டில் இறைவன் பெயர் இராமனதீச்சர முடையார் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
 
இராம நந்தீஸ்வரம்
 
*இறைவர் திருப்பெயர் : இராமனதீஸ்வரர்இராமனதீசுவரர் ( இராமநாதர்)
*இறைவியார் பெயர் : சரிவார் குழலி, சூளிகாம்பாள்
*தலமரம்: வில்வமரம், சம்பகமரம் இப்போது மகிழம்பூ மரம் தான் உள்ளது.
*தீர்த்தம் : இராம தீர்த்தம்
*வழிபட்டோர் : இராமர்
*தேவாரப்பாடல்கள்: சம்பந்தர் : சங்கொளிர் முன்கையர்
 
திருக்கண்ணபுரம் என்று அழைக்கப்படும் இவ்வூரின் கிழக் திசையில் உள்ளதுது ராமநந்தீஸ்வரம். இந்த இடத்தில் அமைந்துள்ள இந்த சிவாலயத்திற்கு ராமந்தீஸ்வர் என்றும் இராமநாதர் கோயில் ன்றும் கூறப்படுகிறது.
இத்தலத்திற்கு ராமர் வந்து வழிபட்டதாக செவிவழிக்கதைகள் கூறுகின்றன. இலங்கையில் ராமன் ராவணனைக் கொன்ற கொலைப்பாவம் அதாவது பிரம்மஹஸ்தி தோஷம் நீங்க இங்கு எழுந்தருளியுள்ள இறைவனை வழிப்பட்டதாக வரலாறு க;றுகிறது.
இராமன் வழிப்பட்டதால் இது ராமநந்தீஸ்வரம் என்று அழைக்கப்படுகிறது. ராமர் இத்தலத்திற்கு வந்தப்போது நந்தி தடுத்ததாகவும், அம்பாள் கருணைக்கொண்டு நந்தியை தடுத்து, ராமருக்கு காட்சித்தந்ததாகவும் பின்பு ராமர் தீர்த்தத்தில் நீராடி ஈசனை வழிபட்டதாகவும் சொல்லப்படுகிறது. இதனால் இராம நந்தீஸ்சரம் என்பத மருவி இராமநந்தீஸ்வரம் ஆயிற்று என்ஙேபாரும் உண்டு. இதற்குச் சான்றாக இத்தலத்திற்குரிய சோமாஸ்கந்த மூர்த்தத்தில் நந்திதேவர் உள்ளார்.
 
திருக்கண்ணபுரம் என்று அழைக்கப்படும் இவ்வூரின் கிழக்கிழக்குத் திசையில் உள்ளதுதுஉள்ளது ராமநந்தீஸ்வரம்ராமநதீச்சரம். இந்த இடத்தில் அமைந்துள்ள இந்த சிவாலயத்திற்கு ராமந்தீஸ்வர்ராமநதீசரர் என்றும் இராமநாதர் கோயில் ன்றும்என்றும் கூறப்படுகிறது.
தலசிறப்புகள்:
 
==வரலாறு==
இத்தலத்திற்கு [[இராமன்|ராமர்]] வந்து வழிபட்டதாக செவிவழிக்கதைகள் கூறுகின்றன. இலங்கையில்[[இலங்கை]]யில் ராமன் ராவணனைக்[[இராவணன்|இராவணனை]]க் கொன்ற கொலைப்பாவம் அதாவது பிரம்மஹஸ்தி தோஷம்தோசம் நீங்க இங்கு எழுந்தருளியுள்ள இறைவனை வழிப்பட்டதாக வரலாறு க;றுகிறதுகூறுகிறது.
 
இராமன் வழிப்பட்டதால் இது ராமநந்தீஸ்வரம் என்றுஎன்றும் அழைக்கப்படுகிறது. ராமர் இத்தலத்திற்கு வந்தப்போது நந்தி தடுத்ததாகவும், அம்பாள் கருணைக்கொண்டு நந்தியை தடுத்து, ராமருக்கு காட்சித்தந்ததாகவும் பின்பு ராமர் தீர்த்தத்தில் நீராடி ஈசனை வழிபட்டதாகவும் சொல்லப்படுகிறது. இதனால் இராம நந்தீஸ்சரம்நந்தீசுவரம் என்பதஎன்பது மருவி இராமநந்தீஸ்வரம்இராமநதீஸ்வரம் ஆயிற்று என்ஙேபாரும்என்போரும் உண்டு. இதற்குச் சான்றாக இத்தலத்திற்குரிய சோமாஸ்கந்த மூர்த்தத்தில் நந்திதேவர் உள்ளார்.
 
 
==தலசிறப்புகள்:==
மூலவர் பெரிய திருவுருவம். உயரமான பெரிய சுற்றுடைய ஆவுடையாருடன் கூடிய உயர்ந்த பாணம்.
சுவாமியின் விமானம் வேசர அமைப்புடையது. கல்வெட்டில் சுவாமியின் பெயர் இராமனதீச்சர முடையார் என்று காணப்படுகிறது. குலோத்துங்கவ் இக்கோயிற் பூசைக்காக சிவபாதசேகர மங்கலம் என்னும் பெயருடைய நிலப்பகதியை தானமாக அளித்த செய்தியும் கல்வெட்டு வாயிலாக தெரியவருகிறது.
சுவாமியின் விமானம் வேசர அமைப்புடையது
 
கல்வெட்டில் சுவாமியின் பெயர் இராமனதீச்சர முடையார் என்று காணப்படுகிறது.
==அமைவிடம்:==
குலோத்துங்கவ் இக்கோயிற் பூசைக்காக சிவபாதசேகர மங்கலம் என்னும் பெயருடைய நிலப்பகதியை தானமாக அளித்த செய்தியும் கல்வெட்டு வாயிலாக தெரியவருகிறது.
[[திருவாரூர்]] [[நாகப்பட்டினம் ]] இடையில் அமைந்துள்ளது.
அமைவிடம்:
 
திருவாரூர் நாகப்பட்டினம் இடையில் அமைந்துள்ளது.
திருவாரூரில் இருந்து 13, 22, 14 ஆகிய எண் உடைய பஸ்சில்பேருந்தில் திருக்கண்ணபுரம் வரலாம். 13 எண் பஸ்சில்பேருந்தில் திருக்கண்ணபுரம் பால்குட்டை நிறுத்தத்தில் இறங்கி, முதலியார் தெருவில் சண்முக முதலியார் வீட்டுக்கு பின்பக்கம் உள்ள சந்தில் சென்றால் கோயிலை அடையலாம். 11 எண் பஸ்சில்பேருந்தில் நாகப்பட்டினம் இருந்து திருக்கண்ணபரம் வரலாம்.
 
தொகுப்பு: தேவராஜன்
 
==வெளி இணைப்பு==
* [http://www.shaivam.org/siddhanta/sp/spt_p_iramanadiccaram.htm தலவரலாறு, சிறப்புக்கள், அமைவிடம்]
[[பகுப்பு:பாடல் பெற்ற தலங்கள்]]
[[பகுப்பு:தமிழ்நாட்டுக் கோயில்கள்]]