அச்சு நாடுகள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கிஇணைப்பு: bn, os அழிப்பு: mk மாற்றல்: ar, fr, lt, ml, ru
சி தானியங்கிஇணைப்பு: zh-yue:軸心國; cosmetic changes
வரிசை 1:
[[Imageபடிமம்:WWII.png|thumb|400px|பச்சை நிறத்தில் இருப்பவை [[நட்பு அணி நாடுகள்]], செம்மஞ்சள் நிறத்தில் இருப்பவை அச்சு அணி நாடுகள். நடுநிலை நாடுகள் சாம்பல் நிறத்தில் உள்ளன.]]
[[Imageபடிமம்:Ww2 allied axis.gif|thumb|400px|அச்சு நாடுகளின் பிடியில் உள்ள நாடுகள் கருப்பு நிறத்தில் காட்டப்பட்டுள்ளது.]]
'''அச்சு அணி நாடுகள்''' என்பவை [[இரண்டாம் உலகப் போர்|இரண்டாம் உலகப் போரின்]] போது [[நட்பு அணி நாடுகள்|நட்பு அணி நாடுகளை]] எதிர்த்த நாடுகள் ஆகும். [[ஜெர்மனி|நாஜி ஜெர்மனி]], [[இத்தாலி|பாசிச இத்தாலி]], மற்றும் [[ஜப்பான் |ஜப்பான் அரசு]] ஆகியவை முதன்மையான அச்சு நாடுகள் ஆகும். இந்நாடுகள் ஒரு நேரத்தில் [[ஐரோப்பா]], [[ஆசியா]], [[ஆப்பிரிக்கா]], மற்றும் ஆசியா-பசிபிக் ஆகியவற்றின் பெரும்பாலான பகுதிகளில் மேலோங்கியிருந்தனர். ஆனால் போரின் முடிவில் அச்சு அணி நாடுகள் பெரும் தோல்வியை அடைந்தன. நட்பு அணி நாடுகளைப் போலவே இக்கூட்டணியிலும் சில [[நாடு]]கள் போர் நடைபெற்ற நேரத்தில் சேர்வதும் விலகுவதுமாக இருந்தன.
 
{{stubrelatedto|இரண்டாம் உலகப் போர்}}
 
[[பகுப்பு:இரண்டாம் உலகப் போர்]]
 
வரி 63 ⟶ 64:
[[vi:Phe Trục]]
[[zh:轴心国]]
[[zh-yue:軸心國]]
"https://ta.wikipedia.org/wiki/அச்சு_நாடுகள்" இலிருந்து மீள்விக்கப்பட்டது