சரத் பொன்சேகா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
Mdmahir (பேச்சு | பங்களிப்புகள்)
சி விக்கி செய்தி தொடுப்பு
வரிசை 23:
}}
'''ஜெனரல் கர்டியெவா சரத் சந்திரலால் பொன்சேகா''' (பி.18 திசம்பர்,1950) 2005 டிசம்பர் 6 முதல் இலங்கை இராணுவத்தின் கட்டளைத் தளபதியாக பதவிவகித்து வந்தவர். இவர் இலங்கை உள்நாட்டுப் போரின் தொடக்கம் முதலே இலங்கை இராணுவத்தில் சேவையாற்றி வந்திருக்கின்றார்.
இவர் அப்பாவி தமிழ் மக்கள் 20000 மேற்பட்டோரை வன்னி போர்முனை பகுதியில் படுகொலை செய்வதற்க்கு காரணமான முக்கிய சூத்திரதாரியாக சர்வதேச மனிதபிமான ஆர்வலர்களால் குற்றம் சாட்டபட்டுள்ளார்.நவம்பர் 16,2009 அன்று தமது பதவியிலிருந்து விலகி இலங்கையின் அடுத்த அதிபர் தேர்தலில் நடப்பு அதிபர் மகிந்த ராஜ்பக்சேவிற்கு எதிராக போட்டியிட முடிவெடுத்தார்.<ref name='BBC-S Lanka army head leaves abruptly'>[http://news.bbc.co.uk/2/hi/south_asia/8361862.stm இலங்கை தளபதி திடீர் பதவிவிலகல்] பிபிசி செய்தி, பெறப்பட்டது 16 நவம்பர் 2009. </ref> <ref>[http://news.bbc.co.uk/1/hi/world/south_asia/8356570.stm இலங்கை இராணுவ தலைவர் பதவி விலகினார்] பிபிசி செய்தி, பெறப்பட்டது 12 நவம்பர் 2009.</ref>{{wikinews|சிறையில் இருக்கும் சரத் பொன்சேகா நாடாளுமன்றத்தின் முதலாவது அமர்வில் கலந்து கொண்டார்|நாடாளுமன்றத்தின் முதலாவது அமர்வில் சரத் பொன்சேகா}}
 
 
 
"https://ta.wikipedia.org/wiki/சரத்_பொன்சேகா" இலிருந்து மீள்விக்கப்பட்டது