விக்கிப்பீடியா:ஆலமரத்தடி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 403:
* ரவியும் செல்வாவும் கூறுவதைக் கருத்தில் கொண்டு சிந்தித்தேன். கூகுளுக்கும் விக்கிக்கும் இடையே நல்லுறவும் ஒத்துழைப்பும் இருக்க வேண்டும். இதனால் தமிழும் தமிழரும் பயனடைவர். ஆனால், "மூன்று மாதம் புதிய கட்டுரைகள் சேர்க்காமல் நிறுத்தி வைத்தால், கூகுள் மேற்கொண்டுள்ள ஒப்பந்தங்களை இரத்து செய்ய நேரிடும். இது இத்திட்டத்துக்கே முடிவாக அமையலாம்" என்று ரவி சொல்வதைப் பார்த்தால் இந்த உறவு முறியும் ஆபத்து உள்ளது. மூன்று மாதத்திற்குப் பதில் இரண்டு அல்லது இரண்டரை என்றால் சரியாகுமா? அக்காலக் கட்டத்திற்குள் கூகுள் மொழிபெயர்ப்பாளர்கள் தங்கள் திருத்தப் பணியை முடிப்பார்களா? இந்த ஆய்வுமுயற்சியில் ரவி, செல்வா, சுந்தர் ஈடுபட்டால் நலமாயிருக்கும். அதைத் தொடர்ந்து அடுத்த செயல்பாடு பற்றி சிந்திக்கலாம் என்று நினைக்கிறேன். --[[பயனர்:George46|George46]] 18:28, 22 ஏப்ரல் 2010 (UTC)
 
=== Software needs critical improvementimprovements, Tamil Wiki is not a test space ===
அவர்களின் மென்பொருளுக்கு பரிசோதனைத் தளமாகவே தமிழ் விக்கியைப் பயன்படுத்துகிறார்கள் என்பது புலனாகிறது. இவர்களைப் பகைக்கவும் முடியாது. இது ஒரு ஆதிக்கத்தின் வெளிப்பாடு, எமது இயலாமையின் சிக்கல். --[[பயனர்:Natkeeran|Natkeeran]] 23:45, 22 ஏப்ரல் 2010 (UTC)
:ஆம் நற்கீரன். சிவப்பு இணைப்புகள் சிக்கல் அடுத்த வெளியீட்டில் தீர்க்கப்பட்டுவிடும் என்று தெரிவித்தனர். மற்ற சிக்கல்களை நாம் பயன்படுத்திப் பார்த்து அறிய வேண்டும். -- [[User:Sundar|சுந்தர்]] <sup>\[[User talk:Sundar|பேச்சு]]</sup> 05:50, 23 ஏப்ரல் 2010 (UTC)
"https://ta.wikipedia.org/wiki/விக்கிப்பீடியா:ஆலமரத்தடி" இலிருந்து மீள்விக்கப்பட்டது