சமசுகிருதம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
RaviC (பேச்சு | பங்களிப்புகள்)
வரிசை 41:
 
== வரலாறு ==
[[File:Phrase sanskrit.png|thumb|right]]
 
சமசுகிருதம் என்பதன் பொருள் லச்சணம் (இலக்கணம்<ref>http://dsal.uchicago.edu/cgi-bin/philologic/getobject.pl?c.1:1:1188.tamillex</ref>/செம்மை) கொண்டது அல்லது செம்மொழி என்பதாகும். சம் (செம்மை) + கிருதம் (உடையது). சமசுகிருதம் [[பிராகிருதம்|பிராகிருத]]த்தின் (பிராகிருதம் = மக்கள் பேச்சு வழக்கில் முதன்மை கொண்டது) செம்மையான மொழிவடிவம் என்று கருதப்படுகின்றது. பிராகிருதம் என்பது மகதி, மகாராஷ்டிரி, ஸௌரசேனி, பைஸாச்சி முதலிய நான்கு அமைப்புகளுள் அடங்கும் மொழிகளை குறிக்கும். [[பாளி]] ஒரு பிராகிருத மொழியாகும். சமசுகிருதத்திலிருந்து தோன்றி பிறகு கி.மு. முதலாம் ஆயிரவாண்டில் மக்கள் பேச்சுவழக்கில் திரிந்து வெவ்வேறு மொழிகளாக ஆனவை பிராகிருதம் என்ற பெயர் பெற்றது.
 
"https://ta.wikipedia.org/wiki/சமசுகிருதம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது