போளூர் (சட்டமன்றத் தொகுதி): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
புதிய பக்கம்: '''போளூர்''' சட்டமன்றத் தொகுதி, இந்தியாவின், தமிழ்நாடு மாநில...
 
No edit summary
வரிசை 1:
'''போளூர்''' சட்டமன்றத் தொகுதி, [[இந்தியா]]வின், [[தமிழ்நாடு]] மாநிலத்தில் [[திருவண்ணாமலை மாவட்டம்|திருவண்ணாமலை மாவட்டத்தில்]] உள்ள ஒரு [[சட்டமன்றத் தொகுதி]] ஆகும். இதன் தொகுதி எண் 4666. இது [[ஆரணி மக்களவைத் தொகுதி]]யுள் அடங்குகிறது. திருப்பத்தூர், செங்கம், கலசப்பாக்கம், அணைக்கட்டு, ஆரணி, பெரணமல்லூர், ஆற்காடு ஆகிய சட்டமன்றத் தொகுதிகள் இதன் எல்லைகளாக அமைந்துள்ளன.
 
==இவற்றையும் பார்க்கவும்==
* [[தமிழ்நாடு சட்டப்பேரவை]]
* [[தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல்கள்]]
 
[[பகுப்பு:தமிழ்நாடு சட்டமன்றத் தொகுதிகள்]]
"https://ta.wikipedia.org/wiki/போளூர்_(சட்டமன்றத்_தொகுதி)" இலிருந்து மீள்விக்கப்பட்டது