"குடியாத்தம் (சட்டமன்றத் தொகுதி)" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

376 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  10 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
'''குடியாத்தம்''' சட்டமன்றத் தொகுதி, [[இந்தியா]]வின், [[தமிழ்நாடு]] மாநிலத்தில் [[வேலூர் மாவட்டம்|வேலூர் மாவட்டத்தில்]] உள்ள ஒரு [[சட்டமன்றத் தொகுதி]] ஆகும். இதன் தொகுதி எண் 3746. இது [[வேலூர் மக்களவைத் தொகுதியுள் அடங்கியுள்ளது]]. ஆந்திரப்பிரதேச எல்லையை அண்டி இச் சட்டமன்றத் தொகுதி உள்ளது. காட்பாடி, பெரம்பூர் ஆகிய சட்டமன்றத் தொகுதிகளும், ஆந்திரப்பிரதேச மாநிலமும் இதன் எல்லைகளாக அமைந்துள்ளன.
 
==இவற்றையும் பார்க்கவும்==
* [[தமிழ்நாடு சட்டப்பேரவை]]
* [[தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல்கள்]]
 
 
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/514924" இருந்து மீள்விக்கப்பட்டது