"விக்கி" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

76 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  10 ஆண்டுகளுக்கு முன்
சி
{{கூகுள் தமிழாக்கக் கட்டுரை}}
சி (தானியங்கிஇணைப்பு: hy:Վիքի; cosmetic changes)
சி ({{கூகுள் தமிழாக்கக் கட்டுரை}})
{{கூகுள் தமிழாக்கக் கட்டுரை}}
'''விக்கி''' என்பது ஒரு [[இணையத்தளம்|இணையத்தளத்துக்கு]] வரும் பார்வையாளர்களே அத்தளத்தின் உள்ளடக்கத்தை திருத்தவோ கூட்டவோ குறைக்கவோ தக்க வகையில் அமைந்திருக்கும் இணையத்தளத்தை குறிக்கும். இது போன்ற பல இணையத்தளங்களில் பயனர் கணக்கு உருவாக்காமல் கூட உள்ளடக்க மாற்றங்களை செய்ய இயலும். செயல்பாட்டுக்கும் தொடர்பாடல்களுக்கும் எளிதாக இருப்பதால், விக்கிகள் கூட்டு எழுத்தாக்க முயற்சிகளுக்கு சிறந்த கருவியாகத் திகழ்கின்றன. விக்கி என்ற சொல், இது போன்ற இணையத்தளங்களை இயக்க உதவும் விக்கி [[மென்பொருள்|மென்பொருளையும்]] குறிக்கும். விக்கிவிக்கிவெப் என்ற மென்பொருள் தான் விக்கி முறையில் அமைந்த முதல் மென்பொருளாகும். விக்கிவிக்கிவெப் என்ற பெயரை வார்ட் கன்னிங்ஹாம் என்பவர் முதன்முதலில் இட்டார்.
 
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/515065" இருந்து மீள்விக்கப்பட்டது