இந்திய-ஆஸ்திரேலியப் புவித்தட்டு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கிஇணைப்பு: cs:Australská deska
No edit summary
வரிசை 5:
[[இந்தியா]], [[ஆஸ்திரேலியா (கண்டம்)|மெகனேசியா]] ([[ஆஸ்திரேலியா]], [[நியூ கினி]], [[தாஸ்மானியா]]), [[நியூசிலாந்து]], [[நியூ கலிடோனியா]] ஆகியன அனைத்தும் பண்டையகாலத்தில் (200 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர்) பெருங்கண்டமாக இருந்த [[கோந்துவானா]]வின் பகுதிகள் ஆகும். கடல்பகுதி விரிவடைவினால் இப்பகுதிகள் பிளவடைந்தன. ஆனாலும், விரிவடைந்த மையங்கள் ஒரு தனிப் புவித்தட்டாக ஆயிற்று.
 
 
இப்புவித்தட்டு வடக்கில் இருந்து 35 பாகை கிழக்காக ஆண்டுக்கு 67 [[மிமீ]] வேகத்தில் நகருவதாக ஆஸ்திரேலியாவில் நிகழ்த்தப்பட்ட அண்மைக்கால ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
 
==மேற்கோள்கள்==
"https://ta.wikipedia.org/wiki/இந்திய-ஆஸ்திரேலியப்_புவித்தட்டு" இலிருந்து மீள்விக்கப்பட்டது