கூகிள் டாக்ஸ்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி கூகிள் விரிவுத்தாள்கள், கூகிள் விரிதாட்கள் (Google Spreadsheets)க்கு நகர்த்தப் பட்டுள்ளது: பேச்சுப்பக்கத்
No edit summary
வரிசை 1:
'''கூகிள் விரிவுத்தாள்கள்விரிதாட்கள்''' [[கூகிள்|கூகிளின்]] ஓர் இணையம் சார்ந்த பிரயோகம் ஆகும். இது பயன்ர்களை இணைமூடாக விரிவுத்தாளை உருவாக்கவும் நிகழ்நேரத்தில் மற்றவர்களுடன் பகிரவும் பயன்படுகின்றது. '''கூகிள் விரிவுத்தாள்கள்''' சேவையானது 6 ஜூன் 2006 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப் பட்டது. ஆரம்பத்தில் முதலில் வருபவர்களுக்கே முதலில் சேவை என்றவகையில் மட்டுப்படுத்தப்பட்ட பயனர்களுக்கே அளிக்கப்பட்டபோதும் பின்னர் எல்லா கூகிள் பயனர்களிற்கும் அளிக்கப் பட்டது.
 
==வசதிகள்==
வரிசை 9:
 
==பாவனை==
'''கூகிள் விரிவுத்தாள்கள்விரிதாட்கள்''' மைக்ரோசாப்ட் எக்செல் போன்ற மாற்றுமென்பொருட்களில் உள்ள பல்வேறு வசதிகளையும் வழங்குகின்றது.
 
பிரத்தியேகமானதும் பாதுகாப்பான விடயங்களுக்கான வசதிகள் '''கூகிள் விரிவுத்தாள்கள்விரிதாட்கள்''' இன்னமும் கிடையாது. இணையத்தில் பாதுகாப்பான கோப்புபரிமாற்றத்தை இன்னமும் ஆதரிக்காது (https). இது ஒபீரா போன்ற [[உலாவி|உலாவிகளையும்]] ஆதரிக்காது. இதன் தற்போதயை பதிப்பில் வரைபடங்களைப் போட்டுக் காட்டும் வசதி கிடையாது.
 
==வெளியிணைப்புக்கள்==
"https://ta.wikipedia.org/wiki/கூகிள்_டாக்ஸ்" இலிருந்து மீள்விக்கப்பட்டது