சோனியா அகர்வால்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 13:
| website = {{imdb name|id=1419300|name=Sonia Agarwal}}
}}
'''சோனியா அகர்வால்''' (பிறப்பு - [[மார்ச் 28]], [[1982]], [[பஞ்சாப்]]), இந்தியத் திரைப்பட நடிகை ஆவார். இவர் பெரும்பாலும் தமிழ் மொழித் திரைப்படங்களிலேயே நடித்துள்ளார். தமிழ் திரையுலகத்திற்கு காதல் கொண்டேன் திரைப்படத்தில் கதாநாயகியாக அறிமுகப்படுத்திய இயக்குனர் [[செல்வராகவன்|செல்வராகவனை]] (நடிகர் [[தனுஷ்|தனுஷின்]] அண்ணன்) விரும்பி [[டிசம்பர் 15]], [[2006]] அன்று திருமணம் செய்து கொண்டார். பின்னர், இவர்களுக்குள் கருத்து வேறுபாறு ஏற்பட்டு விவாகரத்து செய்து கொண்டனர். இவர் நடித்த காதல் கொண்டேன், கோவில், மதுர, 7 ஜி ரெயின்போ காலணி, திருட்டுப்பயலே ஆகிய திரைப்படங்கள் பெரும் வெற்றியை தந்தன.
 
==நடித்த தமிழ்த் திரைப்படங்கள்==
"https://ta.wikipedia.org/wiki/சோனியா_அகர்வால்" இலிருந்து மீள்விக்கப்பட்டது