விக்கிப்பீடியா:கூகுள் கட்டுரை மொழிபெயர்ப்புத் திட்ட ஒருங்கிணைப்பு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
சி Sundarஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது
வரிசை 2:
 
==வழிகாட்டுக் குறிப்புகள்==
 
* தயவுசெய்து, நீங்கள் தமிழாக்க விரும்பும் கட்டுரை ஏற்கனவே தமிழ் விக்கிப்பீடியாவில் உள்ளதா எனப் பாருங்கள். ஏற்கனவே அக்கட்டுரை இருந்தால், விக்கிப்பீடியாவில் இருந்தே அக்கட்டுரையைத் தொடர முயலுங்கள். அல்லது, உங்கள் கூகுள் தமிழாக்கத்தில் முந்தைய கட்டுரையின் உள்ளடக்கம், கலைச்சொற்கள் ஆகியவற்றோடு ஒத்துச் செல்ல முயலுங்கள்.
 
* தயவுசெய்து உங்கள் பயனர் பக்கத்தில் உங்களைப் பற்றிய விவரங்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள். விக்கிப்பீடியாவில் உள்ள மற்ற பங்களிப்பாளர்களிடம் ஒத்திசைந்து கலந்து பேசிப் பங்களிப்புகளைத் தொடர வேண்டுகிறோம். தங்களிடம் கலந்து பேசாமல் கட்டுரைகளைச் சீர் செய்வது தயக்கமாக உள்ளது.
 
* மிகவும் நீளும் கட்டுரைகளின் பகுதிகளைப் பொருத்தமான புதிய கட்டுரைத் தலைப்புகளுக்கு நகர்த்துவது பொருத்தமாக இருக்கும்.